நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி நாம் தமிழர் கட்சியின் ஓட்டுக்களையும், கட்சிக்கு வாக்களிக்கும் இளைஞர்களையும் தன் பக்கம் ஈர்க்கும் என அரசியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர். சீமானுக்கு வாக்களிக்கும் இளைஞர்கள் பெருவாரியாக அடுத்து வரும் தேர்தல்களில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்துக்கு வாக்களிக்க கூடும் என நம்புகின்றனர்.

ஏனென்றால், இவ்வளவு ஆண்டுகளாக கட்சி நடத்தி வரும் சீமான் தேர்தல்களில் கணிசமான வெற்றியை பெற முடியாத சூழலாலும், கொள்கை ரீதியாக இளைஞர்களை உறுதிப்படுத்தாத காரணத்தாலும் அவர்களின் வாக்குகள் விஜய்க்கு செல்லக்கூடும் என கூறுகின்றனர்.