“ஆடு மேய்ச்சது ஒரு தப்பா..?” 19 வயது மாணவனை சரமாரியாக வெட்டிய முதியவர்.. கல்வீச்சு மோதலால் பதற்றம்.. நடுங்கவைக்கும் வன்முறை.. நடந்தது என்ன..??
தென்காசி மாவட்டத்தில், ஆடு மேய்ப்பது தொடர்பான முன்விரோதத்தால் கல்லூரி மாணவர் விக்னேஷ் மற்றும் அவரது தாய் மாடத்தி ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்டனர். அதே பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார். படுகாயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…
Read more