“அயோத்தி” பார்த்து நெகிழ்ந்தேன்… ஒவ்வொரு காட்சியும் செதுக்கப்பட்டுள்ளது…. சீமான் அறிக்கை….!!!!
ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் மந்திர மூர்த்தி டைரக்டில் சசிகுமார் நடித்திருக்கும் படம் “அயோத்தி”. அயோத்தியில் இருந்து இராமேஸ்வரம் வரும் வட நாட்டு குடும்பத்தினரை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி இருக்கிறது. கடந்த மார்ச் 3ம் தேதி வெளியாகிய இந்த…
Read more