“அதிகாரிகள் நடத்திய நள்ளிரவு ஆபரேஷன்..!” – உலகாணி, கல்லணை, அச்சங்குளத்தில் அடுத்தடுத்து பாய்ந்த நடவடிக்கை.. சிஎம் விஜய் போட்ட ஒற்றை உத்தரவு..!!”

மதுரை மாவட்டத்தில் அரசு விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி, 11 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கனிமவள கொள்ளையைத் தடுக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டதன் பேரில் அதிகாரிகள் தீவிர ஆய்வு நடத்தினர்; இதன் தொடர்ச்சியாக…

Read more

ரீல்ஸ் மட்டும் போதாது.. நல்லா படிக்கணும்… இன்ஸ்டாகிராமில் பிரபலமான சிறுவர்களுக்கு நேரில் அட்வைஸ் கொடுத்த முதலமைச்சர்… வைரல் வீடியோ…!!!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான தேவா மற்றும் ஜீவா ஆகிய சிறுவர்களை நேரில் அழைத்து பாராட்டினார். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் நகைச்சுவையான மற்றும் சுவாரஸ்யமான காணொளிகளைப் பதிவிட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தச்…

Read more

பாஜக எப்போதும் தனது கூட்டணி கட்சிகளை ஏமாற்றும்… முதல்வர் நிதிஷ் குமார் முடிவுக்கு காங்கிரஸ் கருத்து…!!!

பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினராக அவர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே பீகார் சட்டசபை செயலாளர் அலுவலகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் நிதிஷ்குமார் இன்று…

Read more

நீங்களே இப்படி பண்ணலாமா?… சட்டசபையில் அமர்ந்து புகையிலை சாப்பிட்ட துணை முதல்வர்… வலுக்கும் கண்டனம்… வைரலாகும் வீடியோ…!!!

பீகார் மாநில துணை முதலமைச்சரும் உள்துறை அமைச்சருமான சாம்ராட் சவுத்ரி சட்டசபையில் அமர்ந்து கொண்டு புகையிலை தயாரிப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ…

Read more

முதலமைச்சரை வரவேற்க ஒரு ஆள் இல்லை… 2 கி.மீ தொலைவில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்… அதிருப்தியில் கர்நாடக முதல்வர்…!!!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தின் லிங்கசுகுரு பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்க வந்த முதலமைச்சர் சித்தராமையாவின் ஹெலிகாப்டர், விமானியின் தவறால் மாற்று இடத்தில் தரையிறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடக முன்னாள் அமைச்சர் அமரேகவுடா பாட்டீல் பையாபுராவின் பேரன் திருமணத்திற்காக,…

Read more

“இதுல என்ன தப்பு இருக்கு”… பெண் மருத்துவரின் ஹிஜாப்பை இழுத்த முதலமைச்சர்… ஆதரவு தெரிவித்த மத்திய அமைச்சர்… பெரும் சர்ச்சை…!!

பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், 1200 ஆயுஷ் மருத்துவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் நிதிஷ் குமார், மேடையிலேயே ஒரு பெண் மருத்துவரின் ஹிஜாப்பை வலுக்கட்டாயமாக கீழே இழுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை…

Read more

Breaking: விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வு ஊதியம் உயர்வு… எவ்வளவு தெரியுமா?… முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…!!!

இன்று நாடு முழுவதும் 79 ஆவது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் பிரதமர் மோடி 12 வது முறையாக தேசிய கொடியை ஏற்றினார். இந்நிலையில் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றினார். காவலர்கள்…

Read more

Breaking: 79வது ஆண்டு சுதந்திர தினம்…. தேசிய கொடியை ஏற்றி வைத்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின்…!!

இன்று நாடு முழுவதும் 79 ஆவது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் பிரதமர் மோடி 12 வது முறையாக தேசிய கொடியை ஏற்றினார். இந்நிலையில் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றினார். காவலர்கள்…

Read more

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விரைவில் பரிபூரண உடல்நலம் பெற்றிட விழைகிறேன்… தவெக தலைவர் விஜய்…!!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 21 ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலை நடைப்பயிற்சியின்போது அவருக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாக அவரை அருகிலிருந்த துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரை அணிவகுக்கும்…

Read more

திமுகவுக்கு விழும் 4 ஓட்டுகளில் 1 ஓட்டு விசிக ஓட்டாக இருக்கும்… விசிக ஓட்டுக்கள் சிந்தாமல் சிதறாமல் திமுக கூட்டணிக்கு விழும்… திருமாவளவன் உறுதி…!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு க ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன் கூறியதாவது, தமிழகத்தில் திராவிட…

Read more

5 ஆண்டுகளுக்கும் நானே முதல் மந்திரி… பல சர்ச்சைக்கு மத்தியில் சித்தராமையா பரபரப்பு பேட்டி…!!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சராக சித்தராமையா இருக்கிறார். துணை முதலமைச்சராக டி.கே சிவக்குமார் இருக்கிறார். தேர்தலின் போது காங்கிரஸ் மேலிடம் இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி வழங்குவதாக கூறி சமாதானம் செய்தது.…

Read more

சூடு பிடிக்கும் அரசியல் களம்… சித்தராமையாவுக்கு லாட்டரி அடித்துள்ளது… அதான் முதலமைச்சராகிவிட்டார்… காங். மூத்த எம்எல்ஏ பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சராக சித்தராமாயா இருக்கிறார். துணை முதலமைச்சராக டி கே சிவக்குமார் இருக்கிறார். தேர்தலின் போது காங்கிரஸ் மேலிடம் இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி வழங்குவதாக கூறி சமாதானம் செய்தது.…

Read more

Breaking: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பேர் பலி… உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மகாலிங்கம் (55), செல்ல பாண்டியன், லட்சுமி, ராமமூர்த்தி(38), ராமஜெயம்(27), வைரமணி(32) ஆகிய 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் காயமடைந்து…

Read more

“ஈரான், இஸ்ரேலில் உள்ள தமிழர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”…. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு…!!!

இஸ்ரேல் ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்கள் நிலவி வருகிறது. இதற்கிடையில் கடந்த 13ஆம் தேதி அன்று ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்புக் கிடங்குகள், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உட்பட பல இடங்களை இஸ்ரேல் குறி…

Read more

தோளில் துண்டு போட்டு வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் அல்ல… முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேச்சு…!!!

ஈரோட்டில் நடைபெற்ற வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் இன்று திட்டத்தை கடந்த ஆண்டு செயல்படுத்தினோம். தானியங்கள், காய்கறிகள், பழங்கள் விளைவிக்கிறதை ஊக்கப்படுத்த…

Read more

யாருக்கும் தெரியாமல் டெல்லிக்கு சென்றவர் தான் EPS… அவர் என்னை கூறுகிறார்… முதலமைச்சர் பதிலடி..!!

கோவை விமானநிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் 3 ஆண்டுகளாக தொடர்ந்து நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதலமைச்சர் 3 ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டு இருந்தால் நிதியை பெற்றிருக்கலாம். அமலாக்கத்துறை சோதனைக்கு…

Read more

எல்லா முடிவுகளையும் நீதிமன்றம் தான் எடுக்குமா?… அப்போ சட்டமன்றம், நாடாளுமன்றம் எதற்கு?… சீமான் பரபரப்பு பேட்டி…!!!

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் சதய விழாவை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள அவரது உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,…

Read more

“இனி பெண்கள் ஆகஸ்ட் 15 முதல் அரசு பேருந்துகளில் இலவசமாக செல்லலாம்”… மாநில அரசின் அதிரடி அறிவிப்பு.!

ஆந்திரா மாநிலத்தில் உள்ள சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அப்போது தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு வேலைவாய்ப்பு, இலவச நிலம், பெண்களுக்கு இலவச பயணம், இலவச சிலிண்டர், முதியோர் ஊக்கத்தொகை போன்ற பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தார். அதிலும்…

Read more

Breaking: காவலர்களுக்கு வார விடுமுறை…. முதலமைச்சருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு…!!

தமிழ்நாட்டில் காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால் காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கப்படுவதில்லை என்று கூறி மதுரையில் வசிக்கும் காவலர் செந்தில்குமார் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த…

Read more

கடவுளே…!! 2026-ல் விஜய் தான் முதல்வராகணும்… 750 மீ தூரம் முழங்கால் போட்டே பிரார்த்தனை செய்த ரசிகர்கள்… இப்படி ஒரு வேண்டுதலா..?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வருகிற 2026 இல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சராக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு அவரது தொண்டர்கள் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் 330 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து சென்று வழிபாடு…

Read more

Breaking: இந்தி திணிப்பில் பின்வாங்கிய மராட்டிய முதல்வர்…. இதை பாஜக அரசு ஏற்கிறதா?… பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கேள்வி…!!!

முன்னதாக மகாராஷ்டிராவில் மூன்றாவது மொழியாக இந்தியை ஏற்க வேண்டும் என்று முதலமைச்சர் தேவேந்திர பாட்னாவில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் மூன்றாவது மொழியாக இந்தியை ஏற்பதற்கு பலத்தை எதிர்ப்பு எழுந்தது. அதன் பிறகு தற்போது அவர் மராத்தி கட்டாயம் என்று கூறி வருகிறார்.…

Read more

Breaking: முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடக்கம்… தொகுதி மறு சீரமைப்பு புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் குறித்து விவாதம்?..!!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கி…

Read more

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் மறைவு…. முதலமைச்சரின் அறிவுறுத்தல் படி அரசு மரியாதை…!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குமரி ஆனந்தன் (93) வயது மூப்பு காரணமாக இன்று சென்னையில் காலமானார். இவர் தமிழ்நாட்டு தகைசால் விருந்தினை பெற்றுள்ளார். இவர் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனின் தந்தை ஆவார். இவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சி…

Read more

Breaking: வேற மாநில மீனவர்களை கைது செய்தாலும் ஒன்றிய அரசு இப்படித்தான் நடக்குமா?… முதலமைச்சர் கேள்வி…!!

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் அன்றே 2025-26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின் மார்ச் 15ஆம் தேதி அன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பட்ஜெட்…

Read more

Breaking: அன்று பிரதமர் மோடி வாக்குறுதி கொடுத்தார்… ஆனால் ஒரு நாளைக்கு 2 மீனவர்களை இலங்கை கைது செய்துள்ளது…!!

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் அன்றே 2025-26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின் மார்ச் 15ஆம் தேதி அன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பட்ஜெட்…

Read more

“All Round பட்ஜெட்”… பதிலுரையிலும் Centum… நிதி அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்த முதலமைச்சர்…!!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, சட்டப்பேரவையில் 2000 கோடி ரூபாயில் அனைத்து மாணவர்களுக்கும் தரமான Laptop வழங்கிட முடியுமா எனக் கேட்ட உறுப்பினருக்குத் தக்க விளக்கத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு…

Read more

Breaking: 9 மாதம் கழித்து பூமிக்கு வந்த சுனிதா…. முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து…!!

ஒன்பது மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவித்த சுனிதா மற்றும் புச் வில்மோர் ஆகிய இருவரும் அவர்களது குழுவுடன் விண்வெளியிலிருந்து திரும்பினர். இதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சர்வதேச விண்வெளி…

Read more

Breaking: மறு சீரமைப்பு தொடர்பான கூட்டம்… கர்நாடக துணை முதலமைச்சர் பங்கேற்கிறார்…!!

சென்னையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக வருகிற 22 ஆம் தேதி கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர். அதன்படி கர்நாடகா சார்பில் துணை முதலமைச்சர் டி.கே சிவக்குமார் பங்கேற்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கர்நாடக…

Read more

Breaking: பதவி சுகத்திற்காக… ஒன்றிய அரசிடம் பணிந்து போகும் முதுகெலும்பு இல்லாத அடிமை கூட்டம் அல்ல… முதலமைச்சர்…!!

திருவள்ளூர் அருகே நடைபெற்ற திமுக கண்டன பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, ஒரு மாநில அரசு நாட்டிற்கே எடுத்துக்காட்டாக இருந்தால், அந்த மாநில அரசுக்கு துணை நிற்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை.…

Read more

Breaking: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு…. முதலமைச்சர் வாழ்த்து…!!!

முதலமைச்சர் மு க ஸ்டாலின் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் பொதுத் தேர்வை எழுத உள்ள மாணவர்களே!. மதிப்பெண்கள் உங்கள் அறிவு திறனுக்கான மதிப்பீடுகள் அல்ல உங்கள் வாழ்வின் அடுத்த நிலைக்கான படிக்கட்டுகள் என்று தெரிவித்துள்ளார். அதோடு Stay Calm, do…

Read more

பாகிஸ்தானில் இருந்து வாட்ஸ்அப்பில் வந்த மெசேஜ்.. முதலமைச்சருக்கே கொலை மிரட்டலா..? பலத்த போலீஸ் பாதுகாப்பு..!!!

மராட்டிய மாநிலத்தில் பாஜக கட்சியை சேர்ந்த தேவேந்திர பாட்னாவிஸ் முதலமைச்சராக உள்ளார். இவர் மீது தாக்குதல் நடத்த உள்ளதாக பாகிஸ்தான் நாட்டில் பதிவு செய்யப்பட்ட எண்ணில் இருந்து வாட்ஸ்அப்புக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இதைதொடர்ந்து முதலமைச்சர் அலுவலக அதிகாரிகள் அனைவரும் எச்சரிக்கையுடன்…

Read more

டெல்லி முதலமைச்சர் அலுவலகத்தில்…. அம்பேத்கர், பகத்சிங் புகைப்படங்கள் நீக்கம்…. அதிஷி குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த பாஜக….!!!

சமீபத்தில் டெல்லியில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 48 இடங்களை கைப்பற்றி, 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அக்கட்சியை சேர்ந்த ரேகா குப்தா முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதேபோன்று ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அதிஷி   எதிர்க்கட்சி…

Read more

மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்… மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம்…!!!

இலங்கை கடற்படையால் கைதான ராமேஸ்வரம் மீனவர்கள், அவர்களது மீன்பிடிப் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. நடப்பாண்டில் மட்டும் 116 மீனவர்கள், 16 படகுகளும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. இதனால்…

Read more

Breaking: ஃபெஞ்சல் புயல் பாதிப்பு…. விவசாயிகளுக்கு ரூ.499 கோடி நிவாரணம்…. முதலமைச்சர் உத்தரவு…!!

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு ரூபாய் 498.80 கோடி நிவாரணம் ஒதுக்கி முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 5,18,783 விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

Read more

தாய் மொழிக்கு முன்னுரிமை உண்டு…. பாஜக தலைவர் அண்ணாமலை…!!

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய கருத்துக்களை வைத்து முதலமைச்சர் அரசியல் செய்கிறார். இந்தி திணிப்பு எனக் கூறி இந்தியா கூட்டணி தமிழகத்தில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. புதிய கல்விக் கொள்கை தாய் மொழிக்கு முன்னுரிமை வழங்குகிறது. மும்மொழிக் கொள்கை என்றால்…

Read more

“பங்குத்தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் விடுவித்திட வேண்டும்”…. முதலமைச்சர், மத்திய அமைச்சருக்கு கடிதம்…!!

தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திட மத்திய அரசின் பங்கு தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் அதாவது அந்தந்த நிதி ஆண்டிற்குள்ளேயே விடுவித்திட வேண்டும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர்…

Read more

ஒரு அண்ணனாக என்றும் துணை நிற்பேன்…. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…!!

தமிழ்நாட்டில் உள்ள எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அங்குள்ள மாணவ, மாணவிகள் மிகுந்த அன்போடு நமது முதலமைச்சரை ‘அப்பா’, ‘அப்பா’ என்று உரிமையோடு அழைக்கின்றார்கள். அதுமட்டுமின்றி முதலமைச்சர் கூட நேற்று முன்தினம் கூறினார். தமிழ்நாட்டு மாணவர்கள் என்னை அப்பா என்று கூப்பிடும் போது…

Read more

முதலமைச்சரை பற்றி அவதூறாக பேசுவதா?…. காங். தலைவர் செல்வப் பெருந்தகை கண்டனம்..!!

குழந்தைச் செல்வங்கள் ‘அப்பா’ என்று அழைத்ததை, வன்மத்துடன் கொச்சைப்படுத்தி பேசியதை ஒருபோதும் ஏற்க முடியாது. முதலமைச்சரை அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். வயதில் மூத்தவர்களை ‘அப்பா’ என்று அழைப்பது…

Read more

நாட்டுக்காக தியாகம் செய்யும் ராணுவ வீரர்கள்… அரசு மானியத்துடன் ரூ.1 கோடி கடன்… முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் பணியின்போது உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கான முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தில் பயன்பெற exwel.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் தொழில் தொடங்க ரூபாய் ஒரு கோடி வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இதில்…

Read more

உங்களில் ஒருவன்…. அதிக ஆதரவை கொண்ட முதலமைச்சர் பட்டியல்…. தமிழக முதல்வருக்கு எந்த இடம் தெரியுமா?…!!

நாடு முழுவதும் சொந்த மாநிலத்தில் மக்கள் மத்தியில் அதிக ஆதரவை கொண்ட முதலமைச்சர் என்ற பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்தியா டுடே – CVOTER கருத்துக்கணிப்பில் கடந்த ஆண்டு 37 சதவீதமாக இருந்த…

Read more

கலைஞர் இல்லம் திட்டம்… மேலும் 500 கோடி ஒதுக்கீடு…. தமிழக அரசு அறிவிப்பு…!!

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு கூடுதலாக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, தமிழ்நாடு கிராமப்புற பகுதியில் ஏறத்தாழ 8 லட்சம் குடிசை…

Read more

“சொன்னதை செய்யல”… ஆனா முன்னுக்கு பின் முரணா ஏதோ பேசுறாரு… முதல்வர் ஸ்டாலினை வெளுத்து வாங்கிய இபிஎஸ்..!!

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, திமுக ஆட்சியின் அவலங்களை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் சுட்டிக் காட்டினால் முதலமைச்சர், நிதி அமைச்சர் செந்தில் பாலாஜியும் என் மீது…

Read more

“இந்தியாவுக்கே தமிழகத்தால் பெருமை சேர்ந்துள்ளது”… ராகுல் காந்தி புகழாரம்..!!

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொல்லியல் துறை சார்பில் நிகழ்ச்சி ஒன்று இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு அவர் சிறப்பு வாய்ந்த பிரகடனம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அவர் கூறியதாவது, ரூ.5300 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ்…

Read more

ஆணவம்… இது முதல்வருக்கு நல்லதல்ல… ஆளுநர் மாளிகை காட்டம்..!!

ஒவ்வொரு வருடமும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தில் கவர்னர் உரையாற்றுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் சட்டசபை முதல் கூட்டம் கடந்த 6ம் தேதி நடைபெற்றது. அப்போது முதலில் தேசிய கீதம் பாட வில்லை. இதனால் கவர்னர் ஆர்.என் ரவி…

Read more

“அரசுக்கு கருணை இருக்கிறது, ஆனால் இதுதான் இல்லை”… முதல்வர் ஸ்டாலின்..!!

மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ளை பாதிப்புக்கு மிகவும் சொற்பமான தொகையை தான் மத்திய அரசு வழங்கியது. இதுகுறித்து முதலமைச்சர் சட்ட சபையில் கூறியதாவது பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை மத்திய அரசு எந்த நிதியும் வழங்கவில்லை. இந்த புயல்…

Read more

தமிழக மாணவர்களுக்கு ரூ.1,00,000 உதவித்தொகை.. யாருக்கெல்லாம் கிடைக்கும்..? முழு விவரம் இதோ.!!

தமிழக அரசு மக்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அந்த வகையில் மாற்றுத் திறனாளி குழந்தைகள் படிப்பை ஊக்குவிக்கும் வகையில் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 5ம் வகுப்பு வரை 2000 ரூபாயும், 6ம்…

Read more

“அப்பா பைத்தியம் சாமி கோவிலில் தரிசனம்”.. மத்திய மந்திரிக்கு விபூதி அடித்து ஆசீர்வாதம் வழங்கிய புதுச்சேரி முதல்வர்…!!!

புதுச்சேரியில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்த திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி நிறைவு நாள் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை மந்திரி அர்ஜுன்ராம் மேக்வால் வந்திருந்தார். இதையடுத்து அவர் கவர்னர் மற்றும்…

Read more

“அவ்வளவு பயமா”..? CM ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கருப்பு துப்பட்டாவுடன் செல்ல ஏன் அனுமதிக்கல..? அண்ணாமலை கேள்வி.!!

சென்னையில் எழும்பூர் அருங்காட்சியகத்தில் சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கை முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்ட நிலையில், கருப்பு நிற துப்பட்டா அணிந்து வந்த மாணவிகளிடம் கருப்பு நிற உடை…

Read more

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்ல… இதுக்கு CM முழு பொறுப்பேற்கணும்… அண்ணாமலை பாய்ச்சல்..!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால், பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்துப் போராட்டம் நடத்தச் சென்ற, முன்னாள் ஆளுநர் திருமதி தமிழிசை, தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் சகோதர சகோதரிகளை, வலுக்கட்டாயமாகக்…

Read more

அதிகாரத்தில் இருந்தால்…. என்ன வேண்டுமானாலும் பேசலாமா?… இபிஎஸ் கடும் காட்டம்….!!!

பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கனமழையின் காரணமாக வெள்ளநீர் சூழ்ந்தது. இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக அரசை விமர்சித்தார். இந்நிலையில் சென்னை கொளத்தூரில் நேற்று முதலமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…

Read more

Other Story