Breaking: டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க சீமானுக்கு தடை… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

திருச்சி சரக டிஐஜி வருண்குமார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சமூக வலைதளங்களில் தன்னையும், தனது குடும்பத்தினரையும் தரக்குறைவாக விமர்சித்ததாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 4-ல் நடைபெற்ற போது சீமான் ஆஜராகவில்லை.…

Read more

Other Story