மத்திய அரசு OK சொன்னா…! நாங்க Yes சொல்லனுமா ? எப்பவும் No தான்… பாஜக அரசை நோஸ்கட் செஞ்ச ஸ்டாலின்…!!
தமிழகத்தில் சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். சிஏஏ சட்டம் நேற்று நாடு முழுவதும் அமலுக்கு வந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த…
Read more