வங்கிகளுக்கு செக் வைத்த ரிசர்வ் வங்கி… மறைமுகக் கட்டணக் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி… கிரெடிட் கார்டு விதிகளில் அதிரடி மாற்றம்…!!!
கிரெடிட் கார்டு எனப்படும் கடன் அட்டைப் பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மறைமுக வட்டி அல்லது கூடுதல் அபராதங்கள் விதிப்பதைக் கட்டுப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.…
Read more