இந்திய ரிசர்வ் வங்கியை விற்பனை புள்ளியில் சேவையை வழங்கக்கூடிய வங்கிகள் அல்லது ரேஷர் PAY, அமேசான் PAY, CASH PAY போன்ற வங்கிகள் அல்லாத நிறுவனங்களுடைய நிகர மதிப்பு 15 கோடிக்கு குறைவாக இருக்கக் கூடாது எனவும் ரிசர்வ் வங்கியில் இதற்கான அங்கீகாரத்தை பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. UPI தளங்களில் பணம் செலுத்தும் போது அதன் விற்பனை புள்ளி பரிவர்த்தனையின் போது வாடிக்கையாளர்கள் தரவுகள் சேமிக்கப்படக்கூடாது.

அவ்வாறு சேமிக்கப்பட்டால் அவை அளிக்கப்பட வேண்டும். இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதியை பெறுவதற்கு 2028 ஆம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது உபியை தளங்களின் நிகர மதிப்பு 25 கோடியாக குறைந்தபட்சம் இருக்க வேண்டும். இதை நிறுவனம் அனைத்து நேரங்களிலும் பராமரிக்க வேண்டும்.