ரூ.2000 நோட்டை எப்படி, எங்கே, எப்போது மாற்றுவது…? எவ்வளவு மாற்றலாம்…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!
புழக்கத்தில் உள்ள 2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மே 23 முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை மக்கள் அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். ஆனால் ஒருமுறைக்கு அதிகபட்சமாக 320,000 மட்டுமே மாற்ற முடியும் என்று…
Read more