ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் வங்கி விடுமுறை நாட்கள் முன்னரே அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி வருகின்ற ஏப்ரல் மாதத்தில் வங்கிகள் எத்தனை நாட்கள் இயங்கும் எத்தனை நாட்கள் இயங்காது என்பது குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அவ்வகையில் ஏப்ரல் மாதத்தில் மொத்தம் பத்து நாட்களில் வங்கிகள இயங்காது. மாதத்தின் தொடக்கமே சனிக்கிழமை தொடங்குவதால் மொத்தம் ஐந்து ஞாயிற்றுக்கிழமைகள் வருகின்றன.

ஏப்ரல் 2023 வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல்
1. ஏப்ரல் 1, 2023 (சனிக்கிழமை): ஆண்டு கணக்கு முடிக்கும் நாள்
2. ஏப்ரல் 2, 2023 (ஞாயிற்றுக்கிழமை): விடுமுறை
3. ஏப்ரல் 4, 2023 (செவ்வாய்) – மகாவீர் ஜெயந்தி
4. ஏப்ரல் 5, 2023 (புதன்கிழமை) – பாபு ஜக்ஜீவன் ராம் பிறந்த நாள்
5. ஏப்ரல் 7, 2023 (வெள்ளிக்கிழமை) – புனித வெள்ளி
6. 8 ஏப்ரல் 2023 (சனிக்கிழமை) – மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை
7. ஏப்ரல் 9, 2023 (ஞாயிற்றுக்கிழமை) – விடுமுறை
8. ஏப்ரல் 14, 2023 (வெள்ளிக்கிழமை) – டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி

9. ஏப்ரல் 15, 2023 (சனிக்கிழமை) – பெங்காலி புத்தாண்டு தினம்
10. ஏப்ரல் 16, 2023 (ஞாயிற்றுக்கிழமை) – விடுமுறை
11. ஏப்ரல் 18, 2023 (செவ்வாய்) – ஷப்-இ-கத்ர்
12. 21 ஏப்ரல் 2023 (வெள்ளிக்கிழமை) – ஈத்-உல்-பித்ர் (ரம்ஜான் ஈத்)
13. 22 ஏப்ரல் 2023 (சனிக்கிழமை) – மாதத்தின் நான்காவது சனிக்கிழமை
14. 23 ஏப்ரல் 2023 (ஞாயிற்றுக்கிழமை) – விடுமுறை
15. 30 ஏப்ரல் 2023 (ஞாயிற்றுக்கிழமை) – விடுமுறை