பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இன்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கிருஷ்ணகிரிக்கு வருகை தந்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் 40 ஆண்டுகள் எந்த கட்சியும் கொண்டு வராத ரயில்வே திட்டங்களை கடந்த 9 ஆண்டுகளில் பாஜக கொண்டு வந்துள்ளது என கிருஷ்ணகிரி வந்துள்ள பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தமிழகத்திற்கு பல புதிய திட்டங்களை மோடி கொண்டு வந்துள்ளார். தமிழுக்கு முக்கியத்துவம் செலுத்தும் விதமாக திருவள்ளுவருக்கு மரியாதை கொடுக்கப்பட்டுள்ளது என்று புகழ்ந்து பேசினார்.
’40 ஆண்டுகள் செய்யாததை 9 ஆண்டுகளில் செய்துள்ளோம்’…. ஜேபி நட்டா பெருமிதம்…..!!!!
Related Posts
காதலன் தான் வேணும்..! இரவோடு இரவாக தாய் தந்தை முதல் சொந்த குடும்பத்தையே தீர்த்து கட்டிய மகள்.. கண்ணை மறைத்த காதல்…. காதலனுடன் ஓட்டம் பிடித்த மகள்..!!!
பெங்களூருவில் உள்ள கே.ஆர்.புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தம்னிகாலே அவுட்டில் உள்ள சாய் கிரீன் அபார்ட்மென்ட் குடியிருப்பில் நேற்று இரவு பயங்கர முக்கொலை அரங்கேறியுள்ளது. மென்பொருள் பொறியாளரான சோமசுந்தர் (55), அவரது மனைவி முத்துலட்சுமி (48) மற்றும் இவர்களது இளைய மகள்…
Read more“அரசியல் அறுவை சிகிச்சை.. ஒரே பிரசவத்தில் 6 துரோகிகள்..! ஏக்நாத் ஷிண்டேவை நார்நாராகக் கிழித்த சஞ்சய் ராவத்..!!!”
மகாராஷ்டிர அரசியலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியைச் சேர்ந்த 6 மக்களவை எம்பிக்கள், திடீரென பிரிந்து சென்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆளும் சிவசேனா பிரிவில் இணைந்தனர். உத்தவ் தாக்கரேவின் எம்பிக்களைத் தங்கள் பக்கம் இழுத்த இந்த நடவடிக்கையை…
Read more