அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால் ஆறாவது நாளாக அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவை எட்டியுள்ளது. இதன் காரணமாக இந்திய ரிசர்வ் வங்கி அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் விவரங்கள் போன்றவற்றை தெரிவிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Breaking: அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு… கடன் விவரம்…. ரிசர்வ் வங்கியின் அதிரடி உத்தரவு….!!!
Related Posts
“இதென்ன புதுசா இருக்கு!”… காதலன் மீது ரேப் கேஸ்… ஜெயிலுக்குள்ளேயே தாலி கட்டிய காதலி… நீதிமன்றமே இறங்கி வந்து செய்த அற்புதம்..!!!
சத்தீஸ்கர் மாநிலதில் உள்ள மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலையில் இதுவரை எவரும் கண்டிராத மிகவும் விசித்திரமான மற்றும் நெகிழ்ச்சியான ஒரு திருமணம் அரங்கேறியுள்ளது. பாலியல் வன்கொடுமை (பிரிவு 376) குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுரேஷ் சேட்டியா என்ற இளைஞரும், அவர்…
Read more“அய்யயோ! பார்த்தாலே பதறுது”.. கோயிலுக்கு வந்த பக்தர்களை அலறவிட்ட 10 அடி பிரம்மாண்டப் பாம்பு… ஷாக் சம்பவம்..!!!
தெலங்கானா மாநிலம் ராஜன்னா சிசிலா மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற பத்மவளையப் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயத்தின் அருகே திடீரெனப் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆல்திப் பகுதி மற்றும் கடைகள் நிறைந்த கூட்ட நெரிசலான அந்தப் பகுதியில், சுமார் 10 அடி…
Read more