மோசடி டிஜிட்டல் கடன் செயலிகளை அடையாளம் கண்டு நீக்க ரிசர்வ் வங்கி டிஜிட்டல் இந்தியா டிரஸ்ட் ஏஜென்சி DIGITA என்ற புதிய அமைப்பை உருவாக்க உள்ளது. இந்த அமைப்பு கடன் செயலிகளை சரி பார்த்து ஆய்வு செய்து சான்றிதழ் அளிக்கும். DIGITA சான்றிதழ் பெறாத கடன் செயலிகள் ஆபத்தானவை என அறிந்து கொள்ளலாம். மேலும் ரிசர்வ் வங்கி 442 தனித்துவமான டிஜிட்டல் கடன் செயலிகளை கூகுளின் வெள்ளை பட்டியலில் வெளியிட்டுள்ளது.