இந்திய ரிசர்வ் வங்கியானது புதன்கிழமை புதிய  நிபந்தனைகளை அறிவித்தது. அதன்படி நம் நாட்டில் உள்ளவர்கள்  வெளிநாட்டில் சொத்து வாங்கவும், அங்கே காப்பீடு செய்யவும், வெளிநாட்டு நாணயத்தில் நிலையான முதலீடு செய்வதற்கும், வெளிநாடுகளில் வசிக்கும் நண்பர்களுக்கு பரிசுகளை அனுப்புவதற்கும் ,கல்விக் கடன்களை செலுத்துவதற்கும் வெளிநாட்டு நாணயக் கணக்குகளைத் தொடங்கலாம்.

தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்புதல் திட்டத்தின் (LRS) கீழ் வெளிநாட்டு நாணயக் கணக்கு திறக்கும் வசதி குஜராத்தில் உள்ள கிஃப்ட் சிட்டியில் உள்ளது.