பைத்தியத்தை யாராவது கைது செய்வார்களா… பாஜகவுக்கு கூலிக்காரர் தான் சீமான்… நாஞ்சில் சம்பத் கடும் விமர்சனம்…!!!

கோவையில் நடைபெற்ற பெரியார் குறித்த கருத்தரங்கில் பேசிய நாஞ்சில் சம்பத், இச்சை வந்தால் தாய் மகனுடன் உறவு வைத்துக் கொள்ளலாம் என பெரியார் பேசியதாக சீமான் கூறியுள்ளார். அப்போதே தான் செய்வதை எல்லாம் பெரியார் சொன்னதாக பேசுகிறார் சீமான் என்று நான்…

Read more

எதுவுமே தெரியாத பிரஷாந்த் கிஷோர் எதற்கு?… உங்களுக்கெல்லாம் அறிவு இருக்கா இல்லையா?… சீமான் காட்டம்…!!!

கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நெடுங்காலமாக இந்த நாட்டில் தேர்தல் அரசியலையே செய்து கொண்டிருக்கின்றனர். மக்கள் அரசியலைப் பேசி முன்னெடுக்கவே இல்லை. தேர்தல் வியூக வகுப்பாளர்களை கொண்டு தேர்தலை வெல்வது மட்டுமே உங்களுடைய…

Read more

யாருடைய கையிலும் காலிலும் விலங்கு போட்டு நிறுத்த முடியாது… போறவங்க போகட்டும்… சீமான்…!!!

ராணிப்பேட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்தி திணிப்பிற்கு எதிராக திமுக போராட்டம் நடத்தவில்லை, நாடகம் தான் போட்டுக் கொண்டிருக்கிறது. 60 வருடமாக நாடகம் தான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்னை மீறி முடிந்தால்…

Read more

“7 முறை கருக்கலைப்பு”… சீமானுக்கு ஆண்மை பரிசோதனை… குற்றம் உறுதியானால் 6 வருஷம் ஜெயில் கன்பார்ம்…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது விஜயலட்சுமி தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் முன்னதாக சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். சீமான் தன்னுடைய…

Read more

பரபரப்பு…! சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச சதித்திட்டம்.. உளவுத்துறை ரகசிய ரிப்போர்ட்… அடுத்தடுத்து 10 பேர் கைது…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் பற்றி சமீப காலமாக அவதூறாக பேசி வருகிறார். குறிப்பாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது பெரியாரை சர்ச்சையான வார்த்தைகளால் விமர்சித்தார். அதாவது பெண்ணுரிமை மற்றும் சமூக நீதி போன்றவைகளுக்கும்…

Read more

Breaking: திருமண மோசடி வழக்கு… பிப்ரவரி 27-ல் நேரில் வந்தே ஆகணும்… சிக்கலில் சீமான்… பறந்தது நோட்டீஸ்…!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது விஜயலட்சுமி தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் முன்னதாக சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். சீமான் தன்னுடைய…

Read more

சீமானே கிரீன் சிக்னல் கொடுத்துட்டாரு… காளியம்மாள் வந்தால் வரட்டும்… அமைச்சர் சேகர்பாபு நச் பதில்..!!!!

நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் திமுகவிற்கு வந்தால் அவரை ஏற்பது பற்றி முதல்வர் முடிவு செய்வார் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, கட்சியிலிருந்து செல்லலாம் என்று சீமானே…

Read more

“ஜெயலலிதாவை அம்மான்னு அழைத்தது இயற்கையாக அமைந்தது”.. அப்பான்னு மக்கள் அழைக்கணுமே தவிர நீங்க சொல்லக்கூடாது… சீமான் விளாசல்..!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அப்பா என்ற செயலியை நேற்று அறிமுகம் செய்து வைத்த நிலையில் இதனை தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, கல்வியை வியாபாரம் ஆக்கியது தான் முதல்…

Read more

ஒரு கிலோ நெல்லுக்கு ஒரு ரூபாய் லஞ்சம்… விவசாயிகள் வயிற்றில் அடிக்காதீங்க… தமிழக அரசை விளாசிய சீமான்…!!!

தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறக்கூடிய ஊழல் முறைகேடுகளை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், விவசாயிகள் வியர்வை சிந்தி அரும்பாடு பட்டு விளைத்த…

Read more

“இது எங்கள் கட்சிக்கு களை உதிர் காலம்”… என் தங்கச்சி காளியம்மாள் தாராளமாக விலகலாம்… சீமான் பரபரப்பு பேட்டி…!!!

நாம் தமிழர் கட்சியிலிருந்து தொடர்ந்து நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். இன்று கூட நாம் தமிழர் கட்சியின் மகளிர் மாநில பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் விலகியதாக செய்தி வெளியாகியுள்ளது. இது பற்றி அவரிடம் கேட்டபோது விரைவில் அது குறித்து அறிவிப்பை வெளியிடுவேன் என்று…

Read more

Breaking: காளியம்மாளை தொடர்ந்து துணை தலைவர் முருகன் நாதகவிலிருந்து விலகல்… அதிர்ச்சியில் சீமான்…!!!

நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீப காலமாக ஏராளமான நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். குறிப்பாக மாவட்ட செயலாளர்கள், கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் அடுத்தடுத்து விலகி வருகிறார்கள். அவர்கள்…

Read more

பாஜக தாழ்வாரத்தில் படித்துக் கொண்டு சோற்றுக்காக சீமான் இப்படி பேசிக் கொண்டிருக்கிறார்… நாஞ்சில் சம்பத் விமர்சனம்…!!!

ஈரோட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத், பெரியாரைக் கொச்சைப்படுத்தி கல்லெறிந்தால் தான் பிழைப்பு நடத்த முடியும் என்று நாம் தமிழர் கட்சி இருப்பதாக நான் நினைக்கிறேன். சீமான் பெரியாரைத் தொடர்ந்து  விமர்சனம் செய்தால்…

Read more

“பல்லடம் மூவர் கொலை வழக்கு”… பழங்குடியின மக்களை மிரட்டுவதா…? ஜெய்பீம் படம் பார்த்து கலங்கிய முதல்வர் இதுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்…? சீமான்..!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கடந்த வருடம்  கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது சினிமா பாணியில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரம் பார்த்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று…

Read more

“நாம் தமிழர் கட்சிக்கு பால் ஊற்றும் நேரம் வந்துவிட்டது”… ஈரோட்டில் தான் இறுதி ஊர்வலம் நடக்கும்…. நாஞ்சில் சம்பத் பரபரப்பு பேச்சு…!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இது பெரியார் மண் என்ற தலைப்பில் ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, சீமான் சோற்றுக்காக பெரியாரை கொச்சைப்படுத்தி இழிவுபடுத்தி பேசுகிறார். சீமான் ஜெயலலிதாவிடம் இருந்து 400…

Read more

“பாஜகவின் கைக்கூலி”… சோற்றுக்காக பெரியாரைக் கொச்சைப்படுத்தி பிழைப்பு நடத்துறாங்க… சீமானை கிழித்தெறிந்த நாஞ்சில் சம்பத்…!!

ஈரோட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இது பெரியார் மண் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்ற நிலையில் அந்த பொதுக்கூட்ட விழாவில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நாம் தமிழர் கட்சி பெரியாரைக் கொச்சைப்படுத்தி கல் எறிந்தால்…

Read more

விஜய்யுடன் கூட்டணி சேர்கிறதா நாம் தமிழர் கட்சி?… வெளிப்படையாக பதில் சொன்ன சீமான்…!!!!

தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் இவர்களுடைய ஆட்சிக்காலம்  இன்னும் ஓராண்டில் நிறைவடைய உள்ளது. இதனை தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளுக்கும் போட்டியாக தற்போது…

Read more

நான் நோட்டுக்காகவோ, சீட்டுக்காகவோ அரசியலுக்கு வரவில்லை…. பெருங்கடலில் வலை வீசுகிறேன்… சீமான் பளீச்…!!!

மதுரையில் தென் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் நோட்டுக்காக, சீட்டுக்காக இந்த அரசியலுக்கு வரவில்லை.…

Read more

இந்தி படித்தால் அடுத்த கட்ட வளர்ச்சி என்று சொல்றீங்களே, வடமாநிலத்தவர்கள் ஏன் பிழைப்புக்காக தமிழகத்துக்கு வராங்க?… சீமான் கேள்வி…!!!

மதுரையில் தென் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் முதன் முதலாக இந்தி…

Read more

“சர்வாதிகாரியாக தான் இருப்பேன்”… 3 மாநிலங்களில் மட்டும் பேசும் ஹிந்தியை நாடு முழுவதும் செயல்படுத்துவதா…? சீமான் ஆவேசம்…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஹிந்தியை ஏன் எதற்காக படிக்க வேண்டும். உங்கள் மொழி எப்படி உயர்வானதோ அதே போன்று தான் எங்கள் மொழியும் மிகவும் உயர்வானது. ஹிந்தி திணிப்பிற்கு எதிராக…

Read more

சீமான் ஒரு மைக் புலிகேசி, தரங்கெட்ட ஆளு… அவரைப் பற்றி நான் பேசவே விரும்பவில்லை… வருண்குமார் ஐபிஎஸ் நெத்தியடி…!!!

திருச்சி எஸ்பி-யாக இருந்த வருண்குமார் நாம் தமிழர் கட்சியின் பிரமுகரான சாட்டை துரைமுருகனை கைது செய்து சிறையில் அடைத்து திட்டமிட்டு பழி வாங்குவதாக சீமான் கூறியிருந்த நிலையில் எஸ்பி வருண்குமார் மற்றும் புதுக்கோட்டை எஸ்பியும் வருண்குமாரின் மனைவியுமான வந்திதா பாண்டே ஆகியோரை…

Read more

“மைக் புலிகேசி”… என்னை சீண்டினால் வெறி வருமா இல்லையா?… டிஐஜி வருண் குமாருக்கு சீமான் பதிலடி…!!!

நாம் தமிழர் கட்சியை நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் நடைபெற்ற நிலையில் அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், யார் இந்தியை திணித்தார்களோ அவர்களுடன் தேர்தல் வெற்றிக்காக கூட்டணி அமைத்தது யார்? திராவிட ஆட்சியில்…

Read more

“மத்திய அரசு கல்விக்கு நிதி தரலையா”..? “அப்போ உடனே இதை செய்யுங்க”… நிதி தானாக தேடி வரும்… முதல்வருக்கு ஐடியா கொடுத்த சீமான்..!!!

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டும் தான் தமிழக அரசுக்கு நிதி தருவோம் என்று மத்திய அரசு கூறிய நிலையில் இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்…

Read more

“வெடிகுண்டு வீசுவீங்களா”..? பிப்.20-ம் தேதி நேர்ல வாங்க… சீமானுக்கு செம செக்… பறந்தது சம்மன்…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீப காலமாக பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். குறிப்பாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போது சீதாலட்சுமிக்கு ஆதரவாக சீமான் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பெரியார் மண்ணில் நின்று கொண்டே…

Read more

சீமானின் முதல் மனைவி விஜயலட்சுமியா?…. உயர்நீதிமன்றம் கேள்வி…!!!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்ய முடியாது எனக் கூறி சீமான் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் சென்னை…

Read more

பல மொழிகள் என்றால் இந்தியாவுக்கு இந்த நிலைமைதான் வரும்… சீமான் பரபரப்பு பேட்டி…!!!

திருப்பூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பல மொழி இனத்தை அழித்து ஒரே தேசமாக கட்டமைக்க முயற்சி நடைபெறுகின்றது. இந்தியாவில் 22 மொழிகள் ஆட்சி மொழியாக இருந்தால் என்ன? வரியை மட்டும்…

Read more

அவ்வளவு ரோஷம் இருந்தா எதுக்கு தமிழ்நாட்டின் வரியை வாங்குறீங்க?… மத்திய அரசை கண்டித்த சீமான்…!!!

அவினாசியில் நாம் தமிழர் கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்தியா ஒரு தேசியம் அல்ல. அது பல தேசியங்களின் ஒன்றியம். பழமொழிகளை…

Read more

“ரெய்டு வந்துருமோன்னு பயம்”.. அதனால்தான் மத்திய அரசை எதிர்க்க தமிழக ஆட்சியாளர்களுக்கு துணிவில்லை… சீமான் கடும் விமர்சனம்..!!!

மத்திய அரசு மும்மொழி கல்வி கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டிற்கு நிதி தருவோம் என்று கூறிய நிலையில் இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது…

Read more

நடிகர் SK மீது திடீர் பாசம்… ஒரு நாள் முன்னாடியே வாழ்த்து சொன்ன சீமான்… நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்திய எக்ஸ் பதிவு…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நாளை பிறந்தநாள் வரும் நிலையில் அதனை முன்னிட்டு இன்று அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, தன் தனித்துவமிக்க நடிப்புத்திறனாலும், நகைச்சுவை இழையோடும்…

Read more

பிரதமரை EXAM வைத்து தேர்வு செய்ய வேண்டும் என்று சொன்னால் நீங்க ஏற்பீர்களா…? அவ்வளவு ரோஷம் இருந்தால்… சீமான் ஆவேசம்..!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இந்தியா என்பது ஒரே தேசியம் கிடையாது. பழமொழிகள் பேசும் பல்வேறு இன மக்கள் வாழும் தேசங்களின் ஒன்றியம். இந்த நாட்டில் ஒவ்வொரு மொழிக்கும் கலை மற்றும்…

Read more

Breaking: விருப்பமுள்ளவர்கள் கற்றுக் கொள்ளட்டும்… ஏன் இந்தியை திணிக்கிறீர்கள்?… நாதக தலைவர் சீமான் விமர்சனம்…!!!

முன்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படாது என்று நேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாதக தலைவர் சீமானும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…

Read more

“அண்ணன் மேல ரொம்ப பைத்தியமா இருந்தோம், கடைசில தான் தெரிந்தது அண்ணனே பைத்தியம்னு”… சீமானை வச்சி செஞ்ச நாதக EX. நிர்வாகி… வீடியோ வைரல்..!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீப காலமாக பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய விதங்களில் பேசி வருகிறார். சீமானின் நடவடிக்கைகள் பிடிக்காமல் நாம் தமிழர் கட்சியிலிருந்து ஏராளமான நிர்வாகிகள் விலகுகிறார்கள். அப்படி விலகும் நிர்வாகிகள் சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கும்…

Read more

அன்று விஜயகாந்த் முதல்வரானால் மொத்த தமிழனும் தீக்குளித்து சாக வேண்டியது தான்… இன்று மதிப்பு மிக்க மாமனிதன் கேப்டன்…. சீமான் பேசிய வீடியோ வைரல்..!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேப்டன் விஜயகாந்த் பற்றி ஒரு பொது மேடையில் மிகவும் மோசமாக விமர்சனம் செய்த நிலையில் கடந்த வருடம் விஜயகாந்த் நினைவு தினத்தின் போது அவரை மிகவும் புகழ்ந்து பேசினார். அவர் மோசமாக விமர்சித்தது மற்றும்…

Read more

அவங்கள இங்கு கொண்டு வந்தா தமிழகத்தில் யாருக்கும் மூளை இல்லை என்று நினைக்க மாட்டாங்களா?… கொந்தளித்த சீமான்…!!

திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் கோவை வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக வெற்றிக்கழக தலைவர் தம்பி விஜய்க்கு ஜான் ஆரோக்கியசாமி…

Read more

அன்றும் இன்றும்..! இவர் அம்பியா இல்ல அந்நியனா…? அப்போது பிரபாகரன் பெரியாரை புகழ்ந்தாராம்…. இப்ப யாருன்னே தெரியாதாம்…? சொல்கிறார் சீமான்.. வீடியோ வைரல்..!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீப காலமாக பெரியார் பற்றி விமர்சனம் செய்து வருகிறார். அவர் பெரியார் பற்றி தொடர்ந்து விமர்சனம் செய்வது சர்ச்சையாக மாறிய நிலையில் அவர் மீது பல காவல் நிலையங்களில் வழக்குகள் கூட தொடரப்பட்டுள்ளது. இருப்பினும்…

Read more

நாட்டு மக்களுக்கே நான்தான் பாதுகாப்பு, எனக்கு எதுக்கு பாதுகாப்பு?… சீமான் பேச்சு…!!!

கோவை விமான நிலையத்தில் நேற்றைய செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபாகரன் படத்தை பயன்படுத்துவதில் அரசியல் ஆதாயம் இருக்கிறது என்றால் அதனை நீங்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதானே? அனைத்து கட்சியினரும் பிரபாகரன் படத்தை போட்டுக்…

Read more

நாங்கள் ஓட்டு பிச்சை எடுக்கிறோம் என்றால், நீங்கள் என்ன செய்கிறீர்கள்?… அண்ணாமலையை தாக்கிய சீமான்…!!!

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த மக்களுக்காக தான் நான் களத்திற்கு வந்துள்ளேன். நான்தான் இந்த மக்களுக்கு பாதுகாப்பு. எனக்கு யாரிடம் இருந்தும் பாதுகாப்பு தேவையில்லை. காமராஜர் முதல்வராக…

Read more

“தமிழ்நாட்டில் பெண்கள் முன்னேற பெரியார் தான் காரணம்”… சுயமரியாதையாக வாழ கத்துக் கொடுத்தது அவர்தான்… சீமான் புகழாரம்..!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி வருகிறார். அதாவது பெரியார் பாலியல் இச்சை வரும்போது தாய் மகள் மற்றும் சகோதரிகளுடன் உடலுறவு கொள்ளுங்கள் என்று கூறியதாகவும், சமூக நீதி, பெண்ணுரிமை போன்றவைகளுக்கும் பெரியாருக்கும்…

Read more

“அடுத்தடுத்து கொல்லப்படும் சமூக ஆர்வலர்கள்”… மிரட்டல் விடுக்கும் திமுக அமைச்சர்… போலீசாரே குற்றத்தை மறைக்கிறாங்க… கொந்தளித்த சீமான்…!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் சாராய விற்பனையை தட்டி கேட்டதற்காக வாலிபர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் போலீசார் அதனை மறுத்து முன்விரோதத்தின் காரணமாகவே அவர்கள் கொலை செய்யப்பட்டதாக விளக்கம் கொடுத்தனர். இந்த சம்பவத்திற்கு தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்…

Read more

“விஜய்க்கு ஒய்‌ பிரிவு பாதுகாப்பா”..? இந்த நாட்டுக்கே நான் தான் பாதுகாப்பு… சீமான் தடாலடி…!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, என்னுடைய சொந்த நாட்டில் எனக்கு…

Read more

அவர்களுக்கு தான் அது தேவை…. ஆனால் எனக்கு?…. விஜய்க்கு அளித்த ‘Y’ பிரிவு பாதுகாப்பு குறித்து சீமான் பதில்…!!

நாட்டிலுள்ள அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், பிரபலங்களுக்கு உளவுத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு ஒய், இசட் என்று பல்வேறு பிரிவுகளில் பாதுகாப்பு வழங்குகிறது. அந்த வகையில் தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று…

Read more

சீமானுக்கு செக்… பிரபாகரன் போட்டோவை பயன்படுத்தக்கூடாது.. உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்…!!!

சமீபத்தில் விடுதலை புலிகளின் தலைவரான பிரபாகரனுடன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சேர்ந்து இருப்பது போல எடுக்கப்பட்ட போட்டோ இணையதளத்தில் வைரலானது. இது சீமான், பிரபாகரனை சந்தித்தபோது எடுத்த போட்டோ என்று பலரும் கூறினர். இந்நிலையில் அந்த புகைப்படத்தை எடிட்…

Read more

நான் தமிழ்நாட்டின் CM ஆவேன்.. அப்போ நான் சொன்னது பொய்யின்னு தைரியமா சொல்ல முடியுமா..? சீமான் சவால்..‌!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நான் கண்டிப்பாக தமிழ்நாட்டின் முதல்வர் ஆவேன் என்றும் அப்போது நான் சொன்ன விஷயங்கள் அனைத்தும் பொய் என்று கூறி நீ சிரி பார்க்கலாம் என்று சவால் விடும் விதமாக பேசியுள்ளார். இது பற்றி ஒரு…

Read more

“காதலுக்காக யாரும் சாகக்கூடாது”… காதலிக்காமலும் சாகக்கூடாது… உலகில் காதல்தான் எல்லாமே… சீமான் போட்ட எக்ஸ் பதிவு… செம வைரல்..!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு போட்ட x பதிவு தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது, உலகை அழிக்கும் ஆயுதம் ஆயிரம் உண்டு; ஆனால் உலகை உருவாக்கும்…

Read more

எங்க காலேஜ் வாசல்லயே அந்த கடை உண்டு.. “நாங்க குடிச்சிட்டு தான் உள்ளேயே போவோம்”… சீமான் சர்ச்சை பேச்சு… குவியும் கண்டனங்கள்..!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒரு பொது மேடை நிகழ்ச்சியின் போது காலேஜ் படிக்கும் போது கள்ளு குடிப்பேன் என்று கூறியது சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது எங்க  பெரியப்பா எங்க காலேஜ் வாசலில் கள்ளு கடை வைத்திருப்பார். நாங்க காலேஜுக்கு போகும்…

Read more

சீமானுக்கு எதிரான விஜயலட்சுமி வழக்கு…. பிப்ரவரி 19ஆம் தேதி தீர்ப்பு… நீதிபதி உத்தரவு…!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நடிகை விஜயலட்சுமியை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் கடந்த 2011 ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை எதிர்த்து சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு…

Read more

“நான் வடிவேலுவை செல்லம்ன்னு தான் கூப்பிடுவேன்”… அத பாத்து தான் பிரகாஷ்ராஜ் பேசுனாரு… அந்த பிட்டு என் பிட்டு… சீமான்..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஜய் நடிப்பில் வெளிவந்த கில்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் பிரகாஷ் ராஜ் நடிகை திரிஷாவை செல்லம் செல்லம் என்று அழைக்கும் வசனம் மிகவும் ஃபேமஸ். இந்நிலையில் நாம்…

Read more

யாரு பார்த்த வேலை டா இது…! சீமான் மட்டும் இந்த வீடியோவை பார்த்தால்… இருந்தாலும் ரொம்ப ஓவர் பா…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீப காலமாக பெரியார் பற்றி அவதூறாக பேசுகிறார். இது சர்ச்சையாக மாறிய நிலையில் அவருக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டங்களை தெரிவித்து வருகிறார்கள். அதன் பிறகு நாம் தமிழர் கட்சியில் இருந்து…

Read more

“நான் சின்ன பையன்”.. என் கூட சண்டைக்கு முரட்டு ஆள இறக்கி விட்டாங்க… ஓடி ஓடி கடைசில ஜெயிச்சுட்டேன்… சீமான் சொன்ன கராத்தே கதை திரைப்பட சீன்-ஆ.? வீடியோ வைரல்.!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எப்போதோ மேடையில் பேசிய வீடியோவை தற்போது சமூக வலைதளத்தில் கலாய்த்து வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, என்னை கராத்தே போட்டிக்கு அனுப்பி வச்சாங்க. அப்போ நான் ரொம்ப ஒல்லியா சின்ன பையனா இருந்தேன். நான்…

Read more

“எங்க அரசியல் வேற”… சட்டசபை தான் டார்கெட்… ஆனா சீமான் பட்டிமன்றத்தில் பேசுவது தான் அரசியல்னு நினைக்கிறாரு… தவெக விளாசல்..!!!

தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு இணை செயலாளராக இருப்பவர் சம்பத்குமார். இவரிடம் சீமான் விஜய்க்கு பணம் கொழுப்பு அதிகமாக இருக்கிறது என்று கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை நடிகர் விஜய் அழைத்து…

Read more

என் கிட்ட காசு இல்ல ஆனா மூளை இருக்கு… “பணக்கொழுப்பு அதிகமா இருந்தா இப்படித்தான் செய்வாங்க”… விஜயை கிழித்தெறிந்த சீமான்..!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம் விஜய் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை சந்தித்தது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அவர் கூறியதாவது, கத்திரிக்காய் என்று  தாளில் எழுதினால் பயன் கிடைக்காது நிலத்தில் இறங்கி விதை…

Read more

Other Story