ராகுல் காந்தி குற்றச்சாட்டு… இம்முறை பிரதமராக்கிய நீங்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி விளக்கம் அளிப்பீர்களா?… நடிகர் பிரகாஷ்ராஜ், பிரதமர் மோடிக்கு சரமாரி கேள்வி…!!!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி சமீப காலமாக மோடி வாக்கு பெறுவதில் ஊழல் செய்துதான் பிரதமர் ஆகியுள்ளார் என்று குற்றமசாட்டி வருகிறார். அதற்கான ஆதாரமும் தன்னிடம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் வாக்கு திருட்டு தொடர்பான…
Read more