ரோடு சோவின் போது திடீர் விபத்து…! நடக்க முடியாத நிலையில் பிரசாந்த் கிஷோர்.. கைத்தாங்கலாக அழைத்து சென்ற நிர்வாகிகள்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!!!
பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என தேர்தல் வியூக நிபுணரும், ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். வருகிற சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும்…
Read more