பயங்கரம்! வார்டுக்குள்ள எலிகள் அட்டகாசம்…. நோயாளிகளின் உயிரோடு விளையாடும் அதிகாரிகள்…. வெளியான பகீர் வீடியோ….!!
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து வெளியாகி இருக்கும் அந்த வீடியோவைப் பார்த்தால் யாருக்கும் ரத்தம் கொதிக்கும். நோயாளிகள் உயிருக்குப் போராடிப் படுத்திருக்கும் வார்டில், குண்டு குண்டாக எலிகள் எந்தப் பயமும் இல்லாமல் அங்குமிங்கும் ஓடி விளையாடுகின்றன.…
Read more