“முடிஞ்சது அமைதி காலம்!” – ஏர்போர்ட்டில் சவுதி குண்டுமழை… பகீர் மிரட்டல்!
மத்திய கிழக்கு நாடான யேமனில் தற்காலிகமாக நிலவி வந்த அமைதி சூழல் முடிவுக்கு வந்து, மீண்டும் போர் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. யேமனின் தலைநகரான சனாவைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களின் ராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா…
Read more