சவுதி அரேபியா அரசு மருத்துவமனையில் பணிபுரிய இரண்டு வருடம் அனுபவப்பட்ட செவிலியர்கள் தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.

மேலும் இதற்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் www.omcmanpower.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். பிப்ரவரி 28 மார்ச் 1ஆம் தேதிகளில் நேர்காணல் நடைபெறுகிறது. தேர்வாகும் பணியாளர்களிடம் சேவை கட்டணமாக 35,400 வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.