நடுரோட்டில் கார் மீது ஏறி பாமகவினர் செய்த ரகளை… காடுவெட்டி குரு பிறந்தநாளில் இப்படியா?… போலீசாரின் அதிரடி வேட்டையில் அடுத்தடுத்து அதிரடி கைது..!!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே விசிகவினரின் வாகனத்தை மறித்து ரகளை செய்த பாமக இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி குருவின் பிறந்தநாள் விழாவையொட்டி பாமகவினர் அந்தப் பகுதியில் திரண்டிருந்தனர்.…

Read more

Other Story