மக்களே…!! இனி இந்த சான்றிதழை இ-சேவை மையம் மூலமாக மட்டுமே பெற முடியும்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!
தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு சுகாதாரச் சான்றிதழ் பெறுவது கட்டாயம் என அரசால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இதற்கான நடைமுறை தற்போது மாற்றப்பட்டுள்ளது. இனிமேல், சுகாதாரச் சான்றிதழ் பெற விரும்பும் அனைவரும்…
Read more