“புனித நதி கங்கையில் இப்படியா?”.. படகில் மது அருந்தி ஆட்டம் போட்ட நபர் கைது.. போலீஸ் காட்டிய அதிரடி‌‌.. கதிகலங்கிய கும்பல்..!!

வாரணாசியில் புனித நதியாகக் கருதப்படும் கங்கையில், படகில் அமர்ந்து பீர் குடித்துக்கொண்டே டிஜே பாடலுக்கு நடனமாடிய ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு கங்கை நதியில் பிரியாணி விருந்து வைத்த 14 பேர் சிறையில் அடைக்கப்பட்ட…

Read more

Other Story