தொடர் கனமழை எதிரொலி… கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!

கன்னியாகுமரியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக அங்குள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்றாவது நாளாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பேச்சுப்பறை பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளுக்கு வினாடிக்கு 2200 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 48…

Read more

ஒரு வாரத்தில் திரும்ப தருகிறேன்… பொதுமக்களிடம் கெஞ்சிய திருடன்… போலீஸ் நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நித்திரவிளை பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வந்த பெண்ணிடம் இருந்து தங்க நகை மற்றும் பணத்தை அதே பகுதியில் வசிக்கும் அனீஸ் என்ற இளைஞர் திருடிவிட்டு தப்பி ஓடினார். இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் இளைஞரை…

Read more

நம்பி பணத்தை வச்சுட்டு போனது ஒரு குத்தமா..? ரூ.28 லட்சத்தை அபேஸ் செய்த கார் டிரைவர்… போலீஸ் வலைவீச்சு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கோட்டார் பகுதியில் ஆறுமுகம்(72) என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியில் குடோனும் அமைந்துள்ளது. அந்த குடோனில் ராமநாதபுரம் மாவட்டம்…

Read more

தை அமாவாசை சிறப்பு பூஜை… முக்கடல் சங்கமத்தில் பகவதி அம்மனுக்கு நீராட்டு…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாத அமாவாசை சிறப்பாக நடைபெறும். நேற்று அதிகாலை கோவில் மூலஸ்தான நடை திறக்கப்பட்டு தரிசனமும் நிர்மால்ய பூஜையும் நடைபெற்றது. இதனையடுத்து அம்மனுக்கு அபிஷேகமும், உச்சிக்கால தீபாராதனையும்…

Read more

ஆட்டோ ஓட்டுனர் மீது தாக்குதல்…. 3 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மெதுகும்மல் பகுதியில் செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். நேற்று முன்தினம் செல்வனின் உறவினர் இறந்ததால் அவரது உடலை அடக்கம் செய்வது தொடர்பான சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென குடிபோதையில் வந்த…

Read more

கடல் அலையில் அடித்து செல்லப்பட்ட வாலிபர்…. தொடரும் தேடுதல் பணி….!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த அருண் என்பவரது மகன் நிகில் தனது நண்பர்களான கோகுல், நித்தின் உள்ளிட்ட ஆறு பேருடன் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு ராஜாக்கமங்கலம் அருகே உள்ள லெமூர் கடற்கரை அருகே நண்பர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.…

Read more

கோவில்களுக்கு வந்த மோடி…. வெள்ள பாதிப்பை பார்க்க வராதது ஏன்….? கடுமையாக சாடிய சீமான்….!!

கனிமவள கொள்கைக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் என தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்கு வந்த பிரதமர் மோடி மழை வெள்ளத்தால் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி…

Read more

மது போதையில் தகராறு…. கத்தியால் குத்தி கொண்ட வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு பூங்கா அருகே இரண்டு வாலிபர்கள் மது போதையில் தகராறு செய்துள்ளனர். மேலும் அவர்கள் கத்தியால் ஒருவரை ஒருவர் மாறி மாறி குத்திக் கொண்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த…

Read more

தொடர் விடுமுறை எதிரொலி…. கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் சூரிய உதயத்தை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர். இதனையடுத்து புனித நீராடி விட்டு பகவதி அம்மன் கோவிலில்…

Read more

தகுதி வாய்ந்த மகளிருக்கு உரிமை தொகை கொடுங்க…. காத்திருப்பு போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்….!!

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் மதுசூதனபுரம் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள பெண்கள் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. பின்னர் இரண்டாவது முறையாகவும் உரிமைத்தொகை வழங்கப்படவில்லை.…

Read more

சிறுக சிறுக திருடிய நகைகள்…. புதிய பைக்கால் சிக்கிய பணியாளர்…. போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 30க்கும் அதிகமான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் சிதறால் பகுதியை சேர்ந்த பணியாளர் ஒருவர் சமீபத்தில் விலை உயர்ந்த புதிய பைக் வாங்கியதுடன் வீடு கட்டும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். திடீரென…

Read more

வலுக்கட்டாயமாக கடத்தி சென்ற வாலிபர்…. உறவுக்கார சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகிய பாண்டியபுரம் பெருந்தலை காடு பகுதியில் கூலி வேலை பார்க்கும் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு உறவுக்கார 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின்…

Read more

காதலை கைவிட்ட பெண் என்ஜினீயர்…. கத்தியால் குத்திய தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குருந்தன்கோடு பகுதியில் மரிய ஞானபிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன் ரஞ்சித்(27) என்ற மகன் உள்ளார். இவர் டைல்ஸ் பதிக்கும் தொழிலாளி. இந்நிலையில் பிரவீன் ரஞ்சித்திற்கும் இன்ஜினியரிங் பட்டதாரியான 27 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு…

Read more

கிணற்றை தூர்வாரிய தொழிலாளி…. விஷவாயு தாக்கி மயங்கி விழுந்ததால் பரபரப்பு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செல்லங்கோணம் பகுதியில் சோபனேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு பின்புறம் இருக்கும் கிணற்றை தூர்வார முடிவு செய்தார். இதற்காக அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கி சுத்தம் செய்ய…

Read more

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்…. சிறுமியை லாட்ஜுக்கு அழைத்து சென்ற வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு அருகே இருக்கும் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கிருஷ்ணகிரியை சேர்ந்த நாகேஷ்(19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு…

Read more

அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பயங்கர தீ விபத்து…. மேற்கூரை வெடித்து சிதறியதால் பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மீனாட்சிபுரம் அண்ணா பேருந்து நிலையம் பின்புறம் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை அமைந்துள்ளது. இந்த பணிமனைக்கு அருகே ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள் இருக்கிறது. இந்நிலையில் பணிமனையின் முன்பு இருக்கும் குடோனில் பேருந்துகளின் பழைய இருக்கைகள்…

Read more

மனைவியை தாக்கி நகையை பறித்த வாலிபர்…. காதல் கணவர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லன் விலையில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பபின் பிரியன்(27) தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஜெயப்பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு மூன்று…

Read more

சாலையின் குறுக்கே வந்த நாய்…. விபத்தில் சிக்கி இன்ஜினியரிங் மாணவர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இனயம் புத்தன்துறை கடற்கரை கிராமத்தில் கலிஸ்டன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் லின்டோ டேவிட்(20) இன்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் லின்டோ டேவிட் தனது மோட்டார் சைக்கிளில் கருங்கல் செல்லும்…

Read more

மாவட்டம் முழுவதும் சோதனை…. லாரி உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்…. அதிரடி நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் எடை கனிமங்களை ஏற்றி செல்லும் வாகனங்கள், உரிய ஆவணம் இன்றி கனிம வளங்களை ஏற்றி செல்லும் வாகனங்களை அதிகாரிகளும், போலீசாரும் கண்காணித்து…

Read more

உறவினர் வீட்டு கிரகப்பிரவேசம்…. இன்ஜினியரிங் மாணவருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாதபுரம் பகுதியில் மீனாட்சியநாதப்பிள்ளை என்பவர் வசித்து வருகிறார். இவர் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் அதிகாரியாக இருக்கிறார். இவர் தற்போது குடும்பத்துடன் தஞ்சாவூரில் இருக்கிறார். இவருக்கு 2 மகள்களும், கணேஷ் ராஜா(21) என்ற மகளும் இருந்துள்ளனர். இதில்…

Read more

ஓடும் காரில் திடீர் தீ விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் பகுதியில் பொன்னி சாலமன் என்பவர் வசித்து வருகிறார் நேற்று முன்தினம் இவர் தனது சொகுசு காரில் நாகர்கோவில் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் இரணியல் வள்ளி ஆற்றின் கரைப்பகுதியில் சென்றபோது காரின்…

Read more

காம்பவுண்ட் சுவர் கட்டிய விவகாரம்…. ஐ.டி ஊழியருக்கு கொலை மிரட்டல்…. 4 பேர் மீது வழக்குபதிவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லமாவடி பகுதியில் ராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகுமார் என்ற மகன் உள்ளார். இவர் சென்னையில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுகுமார் கொல்லமாவடி மாசான சாமி கோவில் அருகே தனக்கு…

Read more

முன்னெச்சரிக்கை நடவடிக்கை…. தீ வைத்து அழிக்கப்பட்ட விஷ வண்டுகளின் கூடு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டைக்காடு சரல்விளை பகுதியில் முருகேசன் என்பவர் வாசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே ரப்பர் தோட்டம் அமைந்துள்ளது. அங்கு தென்னை மரத்தின் ஓலையில் விஷ வண்டுகள் கூடு கட்டி இருந்தது. இதனை பார்த்த முருகேசன் தீயணைப்பு துறையினருக்கு…

Read more

மண்டபத்தில் பழுதாகி நடுவழியில் நின்ற லிப்ட்…. 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதவிப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி பகுதியில் தனியார் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இரண்டு தளங்களை கொண்ட இந்த திருமண மண்டபத்தில் நேற்று திருமண விழா நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர்…

Read more

கார் உதிரி பாகம் விற்பனை கடையில் தீ விபத்து…. போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காஞ்சிரக்கோட்டில் ஜஸ்டின் என்பவர் பழைய கார்களை வாங்கி உதிரி பாகங்களை பிரித்து விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடைக்கு அருகே உதிரி பாகங்களை சேமித்து வைக்கும் குடோன் அமைந்துள்ளது. நேற்று குடோன் அருகே கழிவுகளையும், குப்பைகளையும்…

Read more

குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு வருகிற 16-ஆம் தேதி ஆடி அமாவாசை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்கு ஈடாக வருகிற செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி சனிக்கிழமை அன்று கன்னியாகுமரி…

Read more

பலத்த சூறைக்காற்று…. மரம் வேரோடு சாய்ந்து சேதமான வீடு…. அரசுக்கு விடுத்த கோரிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுக்கடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் பொன்னன்விளை பகுதியில் வசிக்கும் நடராஜன் என்பவரது வீட்டிற்கு அருகில் நின்ற மரம் வேரோடு சாய்ந்து வீட்டின் மீது விழுந்தது. அந்த சத்தம்…

Read more

பள்ளி கூட பேருந்தில் இருந்து வந்த புகை…. அலறியடித்து ஓடிய மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை மாணவ மாணவிகளை ஏற்றி கொண்டு பள்ளிக்கூட பேருந்து கன்னியாகுமரி ரயில் நிலைய சந்திப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில்…

Read more

தண்ணீர் என நினைத்து…. போதையில் திராவகம் குடித்த முதியவர்…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருவிக்குழி விளை பகுதியில் சக்கரியாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சிசிலி என்ற மனைவியும், 4 மகன்களும், 2 மகள்களும் இருக்கின்றனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. நேற்று முன்தினம் சக்கரியாஸ் ரப்பர் பால் சேகரிக்கும் பணிக்கு சென்றார்.…

Read more

நீதிபதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாழக்குடி வீர நாராயணமங்கலம் தெற்கு தெருவில் வள்ளிநாயகம் என்பவர் வசித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான வள்ளிநாயகம் நேற்று முன்தினம் நாகர்கோவில் நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் குடும்ப நல நீதிமன்றத்திற்கு சென்றார். இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் சென்று வர வசதிகள் இருக்கிறதா…

Read more

மகள்களை பிரிந்த கவலை…. டீக்கடைக்காரர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகப்பபுரத்தில் சிற்றரசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும் இரண்டு மகள்களும் இருக்கின்றனர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்றதால் சிற்றரசு தனது தாய் திலகத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் மேட்டு குடியிருப்பு லட்சுமிபுரத்தில் டீக்கடை…

Read more

குடும்பத்துடன் மாமனார் வீட்டிற்கு சென்ற மகன்…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புன்னவிளை பகுதியில் தங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தங்கசாமியின் மனைவி உயிரிழந்தார். இதனால் தங்கசாமி தனது மகன் மணிகண்ட பிரபுவுடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்ட பிரபு…

Read more

மீண்டும் வந்த சிறுத்தை…. 2 கன்று குட்டிகள், நாய் வேட்டை…. பீதியில் பொதுமக்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீரிபாறை லேபர் காலனி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது. இங்கிருக்கும் மக்கள் அரசு ரப்பர் தொழில் கூடத்தில் ரப்பர் பால் மட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான ரப்பர் பால் மட்டும் வேலைக்கு சென்று…

Read more

பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 4 மாத ஆண் குழந்தை…. நள்ளிரவில் கடத்தி சென்ற பெண்…. பேருந்து நிலையத்தில் பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் ஏராளமானோர் ஊசி, பாசிமாலை போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர். அவர்கள் இரவு நேரம் பேருந்து நிலையத்திலேயே படுத்து தூங்குகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்துராஜ் என்பவர் தனது மனைவி மற்றும்…

Read more

7 வயது மகனை கொன்று விட்டு தம்பதி தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணலி கரைகண்டார் கோணத்தில் கட்டிட காண்ட்ராக்டரான கோபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சைலஜா என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கு இன்ஜினியரான முரளிதரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதில் முரளிதரன் பெங்களூரில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை…

Read more

வீட்டு முன்பு விளையாடிய 7 வயது சிறுமி…. சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடையாலுமூடு போங்கின்காலை பகுதியில் கூலி வேலை பார்க்கும் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பினுஷியா இம்மாலின்(7) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி 1 1/2 வயதில் இருந்தே நோய்வாய்ப்பட்டு மனநலம் குன்றியவராக இருந்தார். இதனால்…

Read more

7 வயது மகனை கொன்று விட்டு தம்பதி தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணலி கரைகண்டார் கோணத்தில் கட்டிட காண்ட்ராக்டரான கோபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சைலஜா என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கு இன்ஜினியரான முரளிதரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதில் முரளிதரன் பெங்களூரில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை…

Read more

மோட்டார் சைக்கிள் சாவியை தூக்கி சென்று போக்கு காட்டிய குரங்கு…. ரசித்த பொதுமக்கள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் வெட்டுமணியில் குழித்துறை நகராட்சி அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு சுகாதார அலுவலகம், இ-சேவை மையம் போன்ற அலுவலகங்களும் இருக்கிறது. நேற்று முன்தினம் ஊழியர் தனது மோட்டார் சைக்கிளை நகராட்சி அலுவலகத்திற்கு வெளியே நிறுத்திவிட்டு உள்ளே வந்தார். அவர்…

Read more

தம்பதியை பராமரிக்க தவறியதால்…. அண்ணன் மகனுக்கு எழுதி கொடுத்த சொத்து ஆவணம் ரத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முரசங்கோடு பகுதியில் மரிய லூயிஸ்(74) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அசுந்தா மேரி(70) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் வயது மூப்பு காரணமாக மரிய லூயிசால் வேலைக்கு செல்லவில்லை. இதனால் தனக்கு…

Read more

துடிதுடித்து இறந்த கல்லூரி மாணவி…. செல்போனால் வந்த வினை…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலசாந்தி மங்கலம் வடக்கு தெருவில் காந்தி- செல்வி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மூத்த மகள் நிலா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இளைய மகள் ஹேமா பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில்…

Read more

கல்லூரி மாணவர் கொலை வழக்கு…. தந்தை, மகன் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருப்பதிசாரத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமண குமார்(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு லட்சுமண குமார் தனது நண்பரான வேலுடன்…

Read more

ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்து தானாக வந்த ரூபாய் நோட்டுகள்…. ஆட்டோ டிரைவரின் செயல்…. குவியும் பாராட்டுகள்…!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் சன்னதி தெருவில் ஜெயச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அண்ணா சிலை சந்திப்பில் ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் 10 மணிக்கு ஜெயச்சந்திரன் குளச்சல் மெயின் ரோட்டில் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி எதிரே இருக்கும்…

Read more

வெளியே சென்ற மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாதாவரம் சரல்விளை பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ராஜேந்திரன் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார். சம்பவம் நடைபெற்ற அன்று…

Read more

“முகத்தில் ஆசிட் ஊற்றி விடுவேன்”…. பிளஸ்-2 மாணவியை டார்ச்சர் செய்த வாலிபர்…. நீதிமன்றம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆலங்காடு பகுதியில் கிறிஸ்துதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அந்த மாணவி பள்ளிக்கு செல்லும் போதெல்லாம் கிறிஸ்துதாஸ் கிண்டல் செய்து, ஆபாச சைகை காட்டுவது போன்ற அத்துமீறலில்…

Read more

ஆய்வு கூடத்திற்கு அழைத்து சென்ற ஆசிரியர்…. 8-ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடுமை…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனின் தந்தை குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது 13 வயது மகன் கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலை பள்ளியில்…

Read more

அதிகாலையில் கண்விழித்த மனைவி…. அறையில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் முளங்கோட்டு விளையில் காய்கறி வியாபாரியான ரிங்கிள்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மேரி ஜின்சிரா என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ரிங்கள் அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.…

Read more

சொத்தை எழுதி கொடுக்காத முதல் மனைவி….. ஏமாற்றி 2-வது திருமணம் செய்த ஆட்டோ டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொடுங்குளம் பகுதியில் விஜின்குமார்(36) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவராக இருக்கிறார். கடந்து 16 ஆண்டுகளுக்கு முன்பு விஜின்குமார் சந்தியா(34) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இதனையடுத்து…

Read more

வருகிற 7-ஆம் தேதி முதல்…. அனந்தபுரி, நாகர்கோவில் ரயில்கள் நேரம் மாற்றம்…. முழு விவரம் இதோ…!!

சென்னை கன்னியாகுமரி இடையே ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டதால் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வழியாக கொல்லத்துக்கு இயக்கப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டது. வருகிற 7- ஆம் தேதி முதல் ரயில் நேரம் மாற்றி…

Read more

குளத்தில் கண்டெடுக்கப்பட்ட விநாயகர் சிலை…. ஆச்சரியத்துடன் வணங்கி சென்ற பக்தர்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு இந்த கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் வந்தது. முன்னதாக கோவில் தனியாரிடமிருந்தபோது தெற்கு பாகத்தில் இருந்த சிறிய நீராளி குளம் பராமரிப்பு இல்லாமல் மண்…

Read more

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஓய்வு பெற்ற நாளில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக டேவிட் சந்திரபோஸ் என்பவர் பணிபுரிந்தார். நேற்று முன்தினம் சந்திரபோஸ் ஓய்வு பெற்றதால் பிரிவு உபசார விழா நாகர்கோவில் கோட்டாரில் இருக்கும் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் நிலையத்தில்…

Read more

Other Story