“மனைவி ஒன்றும் வேலைக்காரர் அல்ல!” சமைக்கவில்லை என விவாகரத்து கேட்ட கணவருக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த மரண அடி.. வைரலாகும் தீர்ப்பு..!!
மனைவி சமைப்பதில்லை என்பதைக் காரணமாகக் காட்டி விவாகரத்து கோரிய கணவருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 2017-ல் திருமணமான இந்தத் தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியிருந்தது. ஆனால், உயர் நீதிமன்றம் அதனை ரத்து…
Read more