17 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.வி.எஸ் நகரில் கூலி வேலை பார்க்கும் கனக பாண்டி(29) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு கனக பாண்டி 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின்…
Read more