திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அடுக்கம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ராஜா மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் அளித்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ராஜாவை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் ராஜாவுக்கு 17 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது
மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை….. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!
Related Posts
தஞ்சையை உலுக்கிய கள்ளக்காதல்…! “வேலைக்குப் போக கூடாதுன்னு மொட்டை அடிச்சு டார்ச்சர் செஞ்சாரு”… இப்ப முகத்தில் கத்திக்குத்து.. கணவன் குறித்து அட்சயா பகீர் புகார்..!!!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள இடையாத்தி கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜா-அட்சயா தம்பதியினரின் குடும்பத் தகராறு, தற்போது கத்திக்குத்து மற்றும் அடுத்தடுத்த வீடியோ வெளியீடுகளால் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அட்சயாவுக்கு ஜோஸ் என்ற வாலிபருடன் பழக்கம் இருந்ததாகக் கூறி,…
Read moreநள்ளிரவு 12 மணி…! 45 நிமிஷம்… “நடுராத்திரியில் மினி பஸ்ஸில் உல்லாசம்”… போகும்போது சும்மா போகல… சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!
கோவை அருகே வடவள்ளியில் நிறுத்தப்பட்டிருந்த மினிபஸ் ஒன்றில், இளம் ஜோடி ஒன்று அத்துமீறி நுழைந்து உல்லாசத்தில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடவள்ளியில் இரவு நேரத்தில் வழக்கம்போல நிறுத்தப்பட்டிருந்த அந்த மினிபஸ்சுக்குள் ஒரு இளம்பெண்ணும், வாலிபரும் நள்ளிரவு…
Read more