திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சென்னமநாயக்கன்பட்டி பகுதியில் சரவணகுமார்(26) என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சரவணக்குமார் 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சரவணகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் சரவணகுமாருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
சிறுமியை கடத்தி சென்று டார்ச்சர்…. வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!
Related Posts
“3 நாளா வீட்டிலேயே உடல்!.. மனிதநேயம் செத்துப்போச்சா?”.. மயானப் பிரச்சினையில் சிக்கிய ஆசிரியர் உடல்… துறையூரில் நிலவும் பதற்றமான சூழல்..!!!
திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் அருகே, ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரின் உடலை அடக்கம் செய்வதில் ஏற்பட்ட கடும் எதிர்ப்பு காரணமாக, கடந்த மூன்று நாட்களாக அவரது உடல் வீட்டிலேயே வைக்கப்பட்டுள்ளது. பொது மயானத்தில் உடலை அடக்கம் செய்ய ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால்,…
Read more“1 நெல் மூட்டைக்கு 50 ரூபாய் லஞ்சமா?”… நெல் கொள்முதல் நிலைய ஊழலை அம்பலப்படுத்திய அமைச்சர்… கடலூரில் அதிரடி சஸ்பெண்ட்..!!!
கடலூர் மாவட்டம் மருவாய் பகுதியில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு, தமிழக உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின்போது, விவசாயிகளிடம் நெல் மூட்டை ஒன்றுக்கு 50 ரூபாய் வீதம் லஞ்சம் வசூலிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது.…
Read more