கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகிய பாண்டியபுரம் பெருந்தலை காடு பகுதியில் கூலி வேலை பார்க்கும் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு உறவுக்கார 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் முருகனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நாகர்கோவில் போக்சோ சிறப்பு நீதிமன்றம் முருகனுக்கு 23 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
வலுக்கட்டாயமாக கடத்தி சென்ற வாலிபர்…. உறவுக்கார சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!
Related Posts
+2 மாணவி கூட்டுப் பாலியல் வழக்கு…. குற்றவாளி சின்னகுட்டிக்கு மரண தண்டனை விதித்தது நெல்லை போக்சோ நீதிமன்றம்….!!
திருநெல்வேலியில் பிளஸ்-2 மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், பிரதான குற்றவாளியான சின்னகுட்டி என்பவருக்கு மரண தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு 16 வயது நிரம்பிய பிளஸ்-2…
Read more“திடீர் திருப்பம்.!” – தள்ளுபடியானது தோப்பு வெங்கடாச்சலத்தின் மனு… பெருந்துறை இடைத்தேர்தலுக்கு பாதை திறக்கிறதா? நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!
தமிழக அரசியலில் நாளுக்கு நாள் ட்விஸ்ட்டுகளும் பரபரப்புகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. ஒருபுறம் கட்சித் தாவல்கள் அரசியல் களத்தைச் சூடேற்றிக் கொண்டிருக்க, மறுபுறம் நீதிமன்றத் தீர்ப்புகள் அடுத்தடுத்துப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், பெருந்துறை சட்டமன்றத் தொகுதி தொடர்பான…
Read more