மக்களே அலர்ட்… இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது, தென்னிந்தியக் கடல் மேற்பரப்பில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகத்தின் சில பகுதிகளில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 11) முதல் ஆகஸ்ட் 16 வரை இடி, மின்னலுடன் கூடிய…
Read more