டெங்குவில் இரத்தத் தட்டணுக்கள் மட்டும் பார்க்காதீர்கள்….! மூளையிலும் பாதிப்பு ஏற்படுமா…? இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே கவனம் தேவை…!
டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதும் பலரும் முதலில் கவனிப்பது ரத்தத்தில் உள்ள இரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கையை தான். ஆனால் டெங்கு தொற்று சில நேரங்களில் உடலின் மற்ற உறுப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அரிதான சூழ்நிலைகளில் மூளை மற்றும் நரம்பு மண்டலத்திலும் பாதிப்புகள் ஏற்பட…
Read more