அடப்பாவமே… வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி… திடீரென தலையில் பாய்ந்த குண்டு… அடுத்தடுத்து நடந்த பயங்கரம்… அதிர்ச்சி சம்பவம்…!!!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் இந்திரா நகர் பகுதியில், தனது வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக்கொண்டிருந்த மூன்று வயது சிறுமி ஒருவரின் தலையில் மர்மமான முறையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 16-ஆம்…
Read more