பெற்றோர்களை உஷார்… உயிருக்கே உலை வைத்த மோமோஸ்… 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… அதிர்ச்சி தகவல்…!!!
நவீன வாழ்க்கை முறையில் ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரம் தவிர்க்க முடியாததாகிவிட்ட நிலையில், டெல்லியில் மொமோஸ் சாப்பிட்ட 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி ஒட்டுமொத்தப் பெற்றோர்களையும் அதிர வைத்துள்ளது. புராரி பகுதியைச் சேர்ந்த தன்யா என்ற அந்தச் சிறுமி, பள்ளி முடிந்து…
Read more