Big Breaking: நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை… சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு..!!!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் அரசு மருத்துவமனையில் கடந்த வருடம் பயிற்சிப் பெண் மருத்துவர் ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் அவருடைய உடம்பில் ஏராளமான காயங்கள் இருந்தது. பிரேத பரிசோதனை…
Read more