“தாலிக்கட்டும் நேரத்தில் செல்போனுக்கு வந்த அந்தரங்க போட்டோஸ்”… ஊர் முன்னாடி அவமானப்பட்ட மணப்பெண்… அடுத்த நொடியே உயிரை விட்ட அதிர்ச்சி… திருமணத்தன்று பழிதீர்த்த காதலன்…!!!
ராமநாதபுரம் மாவட்டம் மூப்பன்வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் 22 வயது சரிதா. இவருக்கும், லோகேஷ் என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகக் காதலுறவு இருந்துள்ளது. இந்நிலையில், லோகேஷின் குணம் மற்றும் செயல்பாடுகள் பிடிக்காமல்போகவே, சரிதா அவரிடமிருந்து பிரிந்துள்ளார். இதனை புரிந்து கொண்ட சரிதாவின்…
Read more