“சட்டத்தின் முன் எல்லோரும் சமம்”… போலீஸ் வாகனமாக இருந்தாலும் ஆக்சன் தான்… ஸ்பாட்டில் ரூ.2500 Fine… பெண் போலீஸின் நேர்மை… குவியும் பாராட்டு…!!!!
புதுக்கோட்டை மாவட்டத்தின் மையப்பகுதியில் ராஜவீதி பகுதி அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் ஒரு வாகனம் நீண்ட நேரமாக நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த காரின் முகப்பு பகுதியில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த நிலையில்…
Read more