இது ரொம்ப ஓவர்…. அண்ணன் – தங்கை கோவிலுக்கு வரக்கூடாதா….? தந்தை உறுதி செய்தும், “கார்டியன் வேணும்”னு வற்புறுத்தும் காவலர்…. வைரலாகும் X பதிவு….!!
சமூக வலைத்தளமான எக்ஸ் (X) தளத்தில் தற்போது வெளியான ஒரு காணொளி, பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் காணொளியில், ஒரு கோவிலுக்குச் சுவாமி தரிசனம் செய்ய வந்த ஒரு சகோதரனையும் சகோதரியையும் பெண் காவலர் ஒருவர் மைக் பொருத்தப்பட்ட உடையுடன் (Lapel…
Read more