“இந்தியாவுடன் இனி போர் வந்தால் முகேஷ் அம்பானியின் எண்ணெய் ஆலை மீது பயங்கர தாக்குதல் நடத்துவோம்”… பாகிஸ்தான் ராணுவ தளபதி பகிரங்க மிரட்டல்…!!
பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் சமீபத்தில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டபோது, சிந்து நதியின் குறுக்கே இந்தியா அணை கட்டினால், அதை ஏவுகணைகளால் தாக்கி அழிப்போம் என்று கடுமையான மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், இந்தியாவுடன் சமீபத்தில் ஏற்பட்ட மோதலின்போது வெளியிடப்பட்ட ஒரு…
Read more