பயங்கரம்… திடீரென இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்… ஹோட்டல் ஊழியர் உட்பட 2 பேர் உயிரிழப்பு… பதற வைக்கும் வீடியோ…!!!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவின் ஜவஹர் நகர் பகுதியில் உள்ள மூன்று மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில், உணவக ஊழியர்கள் உள்ளிட்ட இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் 14 பேர் படுகாயமடைந்தனர். कोटा में एक दो मंजिला…
Read more