”சொன்னபடியே செய்த ஹர்திக்” – முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி…. கம்பீருக்கு கொடுத்த மரண மாஸ் பதிலடி….!!
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5-வது டி20 போட்டியில், இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, ஹர்திக் பாண்டியாவின் அதிரடி 63 ரன்களின் உதவியுடன் 231 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்கா…
Read more