ரூ.4.52 லட்சம் சம்பளம் கொடுப்பேன்!….. சமையல்காரரை தேடும் கிறிஸ்டினோ ரொனால்டோ….!!!!

சவுதி அரேபியாவின் அல் நசர் கிளப் அணியில் விளையாடி வரக்கூடிய கிறிஸ்டினோ ரொனால்டோ குடும்பத்துடன் ரியாத்தில் உள்ள ஹோட்டலில் தங்கி இருக்கிறார். இந்த நிலையில் அவரது கனவு இல்லம் முடிவடைந்து குடும்பத்தோடு போர்ச்சுகல் செல்லும்போது, போர்ச்சுக்கீசிய உணவுகளை சமைக்க தெரிந்த சமையல்காரர்…

Read more

Football நேரலையில் அநாகரிக சத்தங்கள்! மன்னிப்பு கேட்ட தனியார் தொலைக்காட்சி..!!!

கால்பந்து போட்டி ஒன்றின் நேரலையின் போது திடீரென அநாகரீக சத்தம் ஒலித்ததற்காக தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கின்றது. லண்டனில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் நேரடி ஒளிபரப்பின் போது பெண்ணின் ஆபாச சத்தம் ஒலித்துள்ளது. அப்போது போட்டியை…

Read more

Other Story