தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது கூலி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை சுருதிஹாசன், நடிகர் அமீர்கான் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் நிலையில் லோகேஷ் கனகராஜ் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே ஒரு படத்திற்கு நடனமாடுவதாக இருந்த நிலையில் தற்போது அந்த மோனிகா பாடல் வெளிவந்துள்ளது.
இசையமைப்பாளர் அனிருத் இசையில் வெளிவந்த மோனிகா பாடல் தற்போது ரசிகர்களை கவர்ந்து மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் இதோ அந்த வீடியோ,
