“சினிமாவை விட்டு விலகினாலும் அந்த இசைக்குடும்பத்தோட பந்தம் என்னைக்கும் மாறாதுப்பா!” மனம் திறந்த 80-களின் கனவுக்கன்னி சுலக்ஷனா..!!!

80-கள் மற்றும் 90-களின் காலகட்டத்தில் தமிழ் திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம்வந்து, ‘தூறல் நின்னு போச்சு’ போன்ற காவிய திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகை சுலக்ஷனா. பல வெற்றிப் படங்களை அளித்த அவர், பிரபல…

Read more

Other Story