தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் நிலையில் உத்தரகண்டா என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவிலும் அறிமுகமாகிறார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் அதிக அளவில் கவர்ச்சி காட்டுவது கிடையாது.

எப்போதும் குடும்ப பங்கான கதாபாத்திரங்கள் மற்றும் சவாலான கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் தற்போது அவர் கருப்பு நிற உடையில் கவர்ச்சியாக போட்டோ சூட் நடத்தி புகைப்படம் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷா இது என பலரும் வியப்படைந்துள்ளனர்.