நாடு முழுவதும் நவோதயா வித்யாலயா சமிதி 1377 ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இளநிலை செயலக உதவியாளர், பெண் பணியாளர் செவிலியர், எலக்ட்ரீசியன் கம் பிளம்பர், மெஸ் ஹெல்பர் மற்றும் பல்வேறு துறைகளில் காலி பணியிடங்கள் உள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்ரல் 30 கடைசி தேதி ஆகும். கூடுதல்விவரங்களுக்கு http://www.navodaya.gov.in/ என்ற இணையதள பக்கத்தை எழுதவும்
நவோதயா பள்ளிகளில் 1377 பணியிடங்கள்… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!
Related Posts
விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் கடன்….. மத்திய அரசின் அசத்தலான திட்டம்…. உடனே போங்க….!!!
இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். விவசாயிகள் முதிர்வு காலத்திலும் பயன்பெறும் விதமாக பல திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. அதன்படி விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் வழங்கும்…
Read moreசத்தீஷ்கர்: மினி வேன் கவிழ்ந்து கோர விபத்து… 18 பேர் பரிதாப பலி… பெரும் சோகம்….!!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கவர்த்தா பகுதியில் இருந்து ஒரு மினி லாரி ஒன்று திரும்பி சென்று கொண்டிருந்தது. இந்த வேனில் பைகா என்ற பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 30 பேர் பயணித்தனர். இவர்கள் பீடி சுற்றும் தொழிலுக்காக டெண்டு இலைகளை சேகரித்துக்…
Read more