“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் விஜய்!”.. திருச்செந்தூரைத் தொடர்ந்து கொல்லூர்.. முதல்-அமைச்சர் விஜய்யின் திடீர் ஆன்மிகப் பயணம்.. உற்றுநோக்கும் அரசியல் களம்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான விஜய், நாளை கர்நாடகாவில் உள்ள புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்குத் திடீர் ஆன்மிகப் பயணம் மேற்கொள்ள உள்ளார். ஏற்கனவே தேர்தல் முடிவுகளுக்கு முன்பு திருச்செந்தூர் முருகனை வழிபட்டு ஆட்சியைப் பிடித்த விஜய், தற்போது…
Read more