அதை நினைச்சாலே… ரொம்ப அருவருப்பா இருக்கு… தர்ம சங்கடத்தில் சத்குரு… கவலையில் பக்தர்கள்..!!
திருப்பதி வெங்கடாசலபதி கோவிலின் புகழ்பெற்ற லட்டுக்கள் தற்போது மாட்டிறைச்சி கொழுப்பு மற்றும் பன்றிக்கொழுப்பு கலந்த நெய்யினால் தயாரிக்கப்படுவதாக வெளியான தகவல்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்களில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆய்வகத்தில் செய்யப்பட்ட பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இந்தச் சம்பவம், கோவில்…
Read more