“கரூரில் இருந்து ஆட்கள் வருகிறார்களா..?” கோவையில் கிளம்பிய புகாருக்கு செந்தில் பாலாஜி அதிரடி விளக்கம்.. அனல்பறக்கும் அரசியல் களம்..!!

கோவை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் செந்தில் பாலாஜி, தேர்தல் பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கரூரிலிருந்து ஆட்களை வரவழைத்து தேர்தல் வேலை பார்ப்பதாக அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் கூறிய குற்றச்சாட்டை அவர் திட்டவட்டமாக மறுத்தார். கோவையில்…

Read more

Other Story