“திருமண மறுப்பு.. ஆத்திரத்தில் ஆபாசப் படம்!” காதலனின் தாயை மிரட்டிய காதலி.. பழிவாங்கப் பயன்படுத்தப்பட்ட சமூக வலைதளம்.. மும்பையில் அரங்கேறிய அவதூறு வழக்கு..!!”

மும்பை செவ்ரி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் திருமணப் பிரேரணையை அவரது காதலனின் தாய் நிராகரித்ததால், ஆத்திரமடைந்த அந்தப் பெண் சமூக வலைதளங்களில் அந்தத் தாய் குறித்து அவதூறான கருத்துகளையும், சிதைக்கப்பட்ட ஆபாசப் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலப் பாதுகாப்பு வாரியத்தில்…

Read more

“வெறும் லைக்ஸ் வாங்க இப்படியா பண்ணுவாங்க?!” வாயில் பெட்ரோல் ஊற்றி ஸ்டண்ட் செய்த இளைஞர்.. முகம் முழுவதும் தீப்பிடித்த கொடூர வீடியோ..!!”

சோசியல் மீடியாவில் வைரலாக வேண்டும் என்ற ஆசையில் இளைஞர்கள் செய்யும் ஆபத்தான ஸ்டண்டுகள் சில நேரங்களில் பெரிய விபத்தில் முடிந்துவிடுகின்றன. அதுபோன்ற ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ தற்பொழுது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு வீட்டின் மொட்டை மாடியில்…

Read more

அவங்களும் மனுஷங்க தானே..! நள்ளிரவு 12 மணி.. டெலிவரி ஊழியரை நண்பன் ஆக்கிய வாலிபர்கள்… புத்தாண்டில் சுவாரஸ்யம்.. நெகிழ்ச்சி வீடியோ…!!

காலம், நேரம் பார்க்காமல் உழைக்கும் டெலிவரி ஊழியர்களுக்குப் பொதுவாக டிப்ஸ் கொடுத்து அனுப்பி வைப்பதே வழக்கமாக உள்ள நிலையில், புத்தாண்டு நள்ளிரவில் உணவு வழங்க வந்த ஊழியரைத் தங்கள் கொண்டாட்டத்தில் இணைத்துக் கொண்ட இளைஞர்களின் செயல் இணையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புத்தாண்டு…

Read more

அடி என்னடா காம்பினேஷன்..! டீ யில் வாழைப்பழத்தை முக்கி சாப்பிட்ட நபர்.. அதுமட்டுமா இஞ்சியில் தக்காளி சாஸை ஊற்றி.. ஓடும் ரயிலில் அதிர்ந்த பயணிகள்.. பகீர் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் எப்படியாவது பிரபலமடைந்து விடவேண்டும் என்ற ஆசையில், இளைஞர்கள் விபரீத செயல்களில் ஈடுபடுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இதற்கு சமீபத்தில் திருத்தணியில் நடந்த கொடூர தாக்குதல் சம்பவமே சாட்சியாக உள்ளது. ஆனால், அதற்கு முற்றிலும் நேர்மாறாக, ஒரு வாலிபர் செய்த…

Read more

“விசித்திரமான” ஹெல்மெட்: பைக் ஓட்டுபவர்களே இதோ ஒரு சூப்பர் டிப்ஸ்..பழைய பிரஷ் இருந்தால் போதும்..வைரலாகும் இளைஞனின் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஹெல்மெட் கண்ணாடியில் படியும் மூடுபனியை அகற்ற ஒரு நபர் கையாண்டுள்ள எளிய “ஜுகாத்” நுட்பம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குளிர்காலங்களில் பைக் ஓட்டும்போது ஹெல்மெட்டின் உள்ளே மூச்சுக்காற்றால் நீராவி படிந்து பார்வை…

Read more

கேக்கால் காதலில் வெடித்த சண்டை..! தோழிக்கு கேக் ஊட்டியதால் காதலின் மீது வெறி… பிறந்தநாள் கொண்டாட்டங்களை அடித்து நொறுக்கிய காதலன்… அடக்கொடுமையே இப்படி ஒரு வீடியோவா..?

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், காதலியின் பிறந்தநாளுக்காக அவரது காதலன் மிகுந்த சிரத்தையுடன் அறையை பலூன்கள் மற்றும் விளக்குகளால் அலங்கரித்து ஆச்சரியப்படுத்தினார். தொடக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியாகக் காணப்பட்ட இந்த கொண்டாட்டம், கேக் வெட்டியவுடன் பெரும் கலவரமாக மாறியது. காதலி…

Read more

“பெண்ணே வெளியே வா!” ராவணன் குரலில் கத்தி காய்கறி விற்கும் வியாபாரி! – சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் வைரலாவதற்காக மக்கள் பல வழிகளைக் கையாளும் இன்றைய காலக்கட்டத்தில், உண்மையான திறமை தானாகவே அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிடுகிறது. அந்த வகையில், தற்போது ஒரு காய்கறி வியாபாரி காய்கறிகளை விற்கும் வினோதமான முறை இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த…

Read more

பசிக்கு உணவிடும் கடவுள்கள்! காலில் ஒரு பிளாஸ்டிக் கவர்.. கொட்டும் மழையில் ஒரு போராட்டம்! வைரலாகும் ஸ்விக்கி ஊழியரின் வீடியோ..!!

கடும் மழையிலும் உணவை விநியோகம் செய்யும் டெலிவரி ஊழியர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் பலரது மனதையும் நெகிழச் செய்துள்ளது. ஸ்விக்கி நிறுவனத்தில் பணிபுரியும் அந்த ஊழியர், மழையில் நனைந்தபடி சிக்னலில் காத்திருப்பதை அந்த வீடியோ காட்டுகிறது. குறிப்பாக, ஒரு காலில்…

Read more

“பெத்த கடனுக்கு இதுதான் பரிசா?”.. முதியோர் இல்லத்தில் தந்தையை விட்ட மகன்.. அந்த பெண் கேட்ட ஒற்றைக் கேள்வி.. கதிகலங்கி நின்ற மருமகள்! வைரல் வீடியோ!

உடல்நலம் குன்றி, தன்னிச்சையாக உணவு உண்ணவோ அல்லது நடமாடவோ இயலாத நிலையில் உள்ள தனது வயதான தந்தையை, மகன் மற்றும் மருமகள் ஆகிய இருவர் முதியோர் இல்லத்தில் சேர்க்கும் உருக்கமான வீடியோக் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பலரது இதயங்களையும் கனக்கச்…

Read more

உஷார் பெண்களே! காதலை முறித்த மாணவி.. ஆபாசமாக மார்பிங் செய்த காதலன்! திண்டுக்கல் வாலிபரின் வெறிச்செயல் -கம்பி எண்ண வைத்த போலீஸ்!

திண்டுக்கல் மாவட்டம் குட்டத்து ஆவாரம்பட்டியைச் சேர்ந்த ஜெயசீலன் என்ற இளைஞர், சமூக வலைதளங்களில் தன்னை ஒரு கல்லூரி மாணவர் போலக் காட்டி சாணார்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்துள்ளார். இருவரும் நெருக்கமாகப் பழகி புகைப்படங்களைப் பகிர்ந்து வந்த நிலையில், ஜெயசீலனின்…

Read more

நம்பவே முடியாது! விவசாயின் சொகுசு வீடு…14 சகோதரர்கள் ஒன்றாக வாழும் அதிசய அரண்மனை – வீடியோ வைரல்!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே உள்ள ஒரு கிராமத்தில், ‘அம்பானி விவசாயி’ என்று அழைக்கப்படும் ஒருவரின் பிரம்மாண்ட வீடு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுமார் 20 பிகா பரப்பளவில் அரண்மனை போல கட்டப்பட்டுள்ள இந்த வீட்டில், ஒரே குடும்பத்தைச்…

Read more

மூடுபனியில் மூழ்கிய டெல்லி: ‘மெதுவா போடுங்க, ஒண்ணும் தெரியல’ கிரிக்கெட் போட்டி! இந்த வீடியோவை மிஸ் பண்ணாதீங்க!

டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சமீபத்திய நாட்களில் காற்றுத் தரக் குறியீடு (AQI) 500-ஐத் தாண்டி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதால், கடும் மூடுபனி மற்றும் மோசமான காற்று மாசுபாடு இரண்டும் மக்களைப் பெரிதும் பாதித்து வருகின்றன. இந்த அடர்ந்த…

Read more

பணம் பார்க்கும் ‘தவெக’ பிசினஸ்! உங்களை வைத்து லாபம் பார்க்கும் இன்ஸ்டா ‘மாஃபியா’! – கிளம்பியது புதிய சர்ச்சை!

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அவரைக் குறித்த அரசியல் ரீதியான விவாதங்களை இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சர்கள் பலர் தங்கள் சொந்த லாபத்திற்காகப் பயன்படுத்தி வருகின்றனர். விஜய்யின் தீவிர ரசிகர்கள், குறிப்பாக தவெக தொண்டர்களாக மாறியுள்ளவர்கள், அரசியல் புரிதலில் இன்னும்…

Read more

ஒரே நாளில் வைரல் ஆனது இந்த காய்கறி கடை! வெறும் பலகையில் இவ்வளவு நகைச்சுவையா? மொத்த மார்க்கெட்டே சிரிச்சது! விலை பேச வந்தவர்களுக்கு ஷாக்..!!!

இந்தூர் நகரம் அதன் தூய்மை, சுவையான உணவு மற்றும் நகைச்சுவையான படைப்பாற்றலுக்காகப் பாராட்டப்படுகிறது. இங்குள்ள மக்கள் எப்போதும் ஏதாவது சுவாரஸ்யமான காரணங்களுக்காகப் பேசுபொருளாகி விடுகிறார்கள். இந்த முறை, ஒரு காய்கறி வியாபாரி தனது கடையில் வைத்த சிறிய அட்டைப் பலகையால் நகரம்…

Read more

வைரல் வீடியோ: ‘இங்க ஒழுங்கே இல்லையா?’ டெல்லி டிராஃபிக்கைப் பார்த்து அலறிய வெளிநாட்டுப் பெண்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

ஜெர்மனியை  சேர்ந்த ‘lizlaz_tv’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தை வைத்திருக்கும் ஒரு பெண், இந்தியாவுக்கு வருகை தந்தபோது டெல்லியின் போக்குவரத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்தார். காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த அவர், ஓட்டுநர் ஓட்டிச் செல்லும்போது தனது எதிர்வினையை வீடியோவாகப் பதிவு செய்து, ‘டெல்லிக்கு…

Read more

அதிகாலை 4 மணி! “இந்த ஒரு குரல் உங்கள் மனதை அமைதிப்படுத்தும்” நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மெய்சிலிர்க்கும் காட்சி..!!!

சமூக ஊடகங்களில் பல ஆச்சரியமூட்டும் காட்சிகள் அடிக்கடி வைரலாவதுண்டு. அப்படி ஒரு நெகிழ்ச்சியான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பிருந்தாவனத்தில் நடந்த ஒரு காட்சி அனைவரின் மனதையும் தொட்டுச் சென்றுள்ளது. அதிகாலை 4 மணி அளவில், ஒரு பக்தர் மிகுந்த…

Read more

கொதிக்கும் நீரில் கொசுவர்த்திச் சுருள்: அபாயகரமான மருந்தை உருவாக்கி வைரலாக்கிய நபர்! – நெட்டிசன்கள் எச்சரிக்கை..!!!

ஒரு காலத்தில் வீடுகளில் கொசுவர்த்திச் சுருள் அதிகம் பயன்படுத்தப்பட்டது. ஆனால், சந்தையில் பலவிதமான கொசு விரட்டிகள் வந்துவிட்டதால், இதன் பயன்பாடு குறைந்துவிட்டது. ஆனால், கொசுவர்த்திச் சுருளைக் கொதிக்கும் நீரில் போட்டால் என்ன ஆகும் என்று என்றாவது யோசித்ததுண்டா? சமூக ஊடகங்களில் தற்போது…

Read more

ரீல்ஸ் மோகத்தால் உச்சகட்ட கொடூரம்! மீனின் வாயைத் திறந்து… சாஸை ஊற்றிய நபர்! கடுமையான நடவடிக்கை கோரி மக்கள் ஆவேசம்!

சமூக ஊடகங்களில் விலங்கு வதை தொடர்பான பழைய வீடியோ ஒன்று மீண்டும் வெளியாகி இணையவாசிகள் மத்தியில் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 2024 தேதியிட்ட அந்த வீடியோவில், ஒரு நபர் “வேடிக்கைக்காக ஒரு ரீல்” செய்வதற்காக உயிருள்ள மீனின் வாயில் சாஸை…

Read more

அனைத்து எல்லைகளையும் மீறிய புனீத்! சாக்கடை நீரால் முகம் கழுவி, சேற்றை க்ரீம் போல பூசிய விநோதப் பிரபலம் – இணையமே அதிர்ந்து போனது!

சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான முகங்களில் ஒருவரான புனீத் சூப்பர்ஸ்டார் எப்போதும் சேற்றிலும் சகதியிலும் உணவு உண்பது போன்ற வீடியோக்களுக்காக அறியப்படுகிறார். ஆனால், தற்போது அவர் செய்துள்ள ஒரு செயல் அனைத்து எல்லைகளையும் மீறியுள்ளது. சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில்,…

Read more

பொது இடத்தில் இப்படியா? கணவனுக்காக மனைவி செய்த காரியம்… ஒரே வீடியோவால் சமூகத்தில் வெடித்த மாபெரும் விவாதம்..!!!

ஒரு காட்சி சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. சாலையில் மெதுவாக ஊர்ந்து செல்லும் வாகனங்களுக்கு மத்தியில், ஒரு பெண் தன் கணவருக்கு மிகவும் சாதாரணமாக புகையிலை தயாரித்துக் கொடுப்பது கேமராவில் பதிவானது. இந்த வீடியோ இணையத்தில் பரவியபோது, மக்கள் இரண்டு…

Read more

அடடே… இதுதான் உண்மையான ‘சிங்கப் பெண்’! போனைத் திறக்க மறுத்தவர்களை மிரட்டி… துணிச்சலுடன் எதிர்த்துப் பிடித்து போலீஸில் ஒப்படைத்த பெண்..!!!

மத்தியப் பிரதேசத்தில் சத்னாவிலிருந்து பன்னாவுக்குப் பேருந்தில் பயணித்தபோது தனக்கு நேர்ந்த அத்துமீறல் சம்பவம் குறித்து கவுரவி பரப் என்ற பெண், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட்டுள்ளார். பேருந்தில் ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது, தன் இருக்கை அருகே வந்து நின்ற இரண்டு…

Read more

11 வருடக் காதல்: ‘அவருக்குப் பணம்தான் முக்கியம்’ – விமர்சனம் செய்தவர்களை வென்ற தம்பதி! காதலுக்கு அங்கீகாரம் தேவையில்லை என நெட்டிசன்கள் ஆதரவு.!!

சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலான ஒரு புதுமணத் தம்பதியினரின் திருமணப் புகைப்படங்களைப் பார்த்த பல பயனர்கள், மணமகளின் வெள்ளை நிறத்தை மணமகனின் கருமையான நிறத்துடன் ஒப்பிட்டு, இந்தியாவில் ஆழமாக வேரூன்றியுள்ள நிறவெறியை வெளிப்படுத்தினர். மணமகள் பணம் அல்லது அந்தஸ்துக்காக மட்டுமே திருமணம்…

Read more

“பையா என்று அழைக்காதீர்; திமிரைக் காட்டாதீர்!” – ஓட்டுநரின் அதிரடி விதிகள்… ஓட்டுநரின் உணர்ச்சிப்பூர்வமான ஆதங்கம்..!!

ஓட்டுநர் தனது விதிகளில், கார் தனக்கு சொந்தமானது என்றும், பயணிகள் கார் உரிமையாளர் அல்ல என்றும் திட்டவட்டமாக கூறுகிறார். வாடிக்கையாளர்கள் “மரியாதையாகப் பேச வேண்டும்” மற்றும் “கதவை மெதுவாக மூட வேண்டும்” என்று அவர் வலியுறுத்துகிறார். மேலும், “அதிகப் பணம் கொடுக்காததால்”…

Read more

“சோசியல் மீடியா வதந்தி”… இதுதான் இன்னைக்கு மிகப்பெரிய பிரச்சினை… முதல்வர் ஸ்டாலின் ஆதங்கம்…!!!

போதை பொருள் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அடிமையாக்குவது மட்டுமல்லாது அவர்களது வாழ்வையும் சீர்குலைத்து விடுகின்றது. மேலும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கூட போதை பொருளை பயன் படுத்துவதால் அது அவர்களது வாழ்வையே கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்படுகின்றது. ஆகவே…

Read more

வெறும் லைக்குக்காக இப்படியா…? நாய்க்குட்டிக்கு மது கொடுத்த இளைஞர்…. போதையில் தள்ளாடிய கொடுமை… வீடியோ வைரல்…!!

வெறும் லைக் மற்றும் ஷேருக்காக இக்காலத்து இளைஞர்கள் யூடியூபில் வித்தியாசமாக வீடியோக்களை போடுகின்றனர். மேலும் அதன் மூலம் காசு சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் ரீல்ஸ் போட்டு ஃபாலோயர்களை ஏற்றி சீக்கிரமாக பணக்காரனாக வேண்டும் என்று இன்றைய இளம் தலைமுறையினர் விரும்புகின்றனர். அதே…

Read more

Other Story