“ரீல்ஸ் பார்க்கிற அமைச்சர்கள், ரத்தமாகும் தமிழகம்!” ஓட ஓட விரட்டி இந்து முன்னணி நிர்வாகி படுகொலை… காவல் நிலையம் முன்பே பயங்கரம்.. கொதித்தெழுந்த நயினார் நாகேந்திரன்…!!”
ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே பேருந்துக்காகக் காத்திருந்த இந்து முன்னணி பிரமுகர் தணிகாசலம், போதையில் இருந்த மர்மக் கும்பலால் ஓட ஓட விரட்டிச் சென்று காவல் நிலையம் முன்பே கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச்…
Read more